தேரி அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர்.கே.பச்சோரி காலமானார்
பதிவு : பிப்ரவரி 14, 2020, 04:18 PM
டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எரிசக்தி மற்றும் ஆதார அமைப்பின் முன்னாள் தலைவர் ஆர்.கே. பச்சோரி நேற்று காலமானார். அவருக்கு வயது 79.
கடந்த செவ்வாய் கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையிலேயே காலமானார்.  கடந்தாண்டு மெக்ஸிக்கோவில் நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து அங்கு அவருக்கு இருதய அறுவை சிசிக்சை செய்யப்பட்ட நிலையில், உடல் நலிவுற்று காணப்பட்டார். தேரி அமைப்பின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர் பச்சோரி. சர்வதேச அளவில் அதற்கென்று தனி இடத்தைபெற்று தந்த பெருமை பச்சோரியையே சாரும் என்று தற்போதைய தேரி அமைப்பின் இயக்குநர் அஜய் மாத்தூர் தெரிவித்துள்ளார். உலக அளவில் போதுமான வளர்ச்சி இலக்கை எட்டுவதில் பச்சோரியின் பணி ஈடு இணையற்றதுஎன தேரி அமைப்பின் தலைவர் நிதின் தேசாய் தெரிவித்துள்ளார். பருவநிலை மாறுபாடு தொடர்பான விவாதம் இன்று நடைபெற  ஏதுவான சூழலை ஏற்படுத்தியவர் பச்சோரி எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

171 views

ஈ​ரோடு - சிவராத்திரி திருவிழா கோலாகல கொண்டாட்டம் : காவடி எடுத்து நடனமாடி சென்ற பக்தர்கள்

ஈ​ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிவராத்திரி விழாவின் 2ஆம் நாள் திருவிழா நடைபெற்றது.

6 views

பிற செய்திகள்

தோட்டத்தில் கிடந்த துப்பாக்கி குண்டுகள் : POF-பாகிஸ்தான் ஆயுத தயாரிப்பு ஆலையின் குறியீடு

கேரள மாநிலம் கொல்லம் அருகே தோட்டத்தில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி தோட்டாக்களை கைப்பற்றிய போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

7 views

அதிபர் டிரம்ப் வருகை எதிரொலி - சுத்தமாகும் சாலைகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை ஒட்டி, மின் விளக்கு அலங்காரத்தால், ஆக்ரா நகர் ஜொலிக்கிறது. இந்தியா வரும் டிரம்ப், பயணம் செய்ய உள்ள இடங்கள் பளபளப்பாகி வருகின்றன.

7 views

டெல்லி - சி.ஏ.ஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக போராட்டம் : மெட்ரோ ரயில் நிலையத்தில் திரண்ட பெண்கள்...

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜஃப்ராபாத் பகுதியில் ஏராளமான பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

9 views

மத்திய அரசை கண்டித்து சைக்கிள் பேரணி : புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கிவைத்தார்

இந்த பேரணியை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

8 views

"ஜவஹர்லால் நேருவை தவறாக சித்தரிக்க முயற்சி" - மன்மோகன் சிங் குற்றச்சாட்டு

ஜவஹர்லால் நேரு அரசியல்வாதி மட்டுமல்ல, வரலாற்றாசிரியர் மற்றும் இலக்கியவாதியாகவும் திகழ்ந்தார் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

8 views

பல்கலைக் கழகங்கள் இடையிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி : பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

ஒடிசா மாநிலம், கட்டாக்கில் உள்ள ஜவஹர்லால் நேரு உள் அரங்கில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை, பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.