உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாட்டம் : சீனாவில் வீடுகளில் முடங்கிப் போன மக்கள்
பதிவு : பிப்ரவரி 14, 2020, 04:09 PM
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்த நிலையில், 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்த நிலையில், 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் முடங்கி உள்ளனர். இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், சீனாவில் ரோஜா மலர்களின் விற்பனை 90 சதவீதம் சரிந்து  உள்ளதாக கூறப்படுகிறது. தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள ஒரு கடையில், வாடிக்கையாளர் நலன் கருதி கையை சுத்தம் செய்யும் திரவ பாட்டில் மற்றும் கை உறைகள் வைக்கப்பட்டு உள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

513 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

94 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

78 views

பிற செய்திகள்

சீனாவில் மீண்டும் இயல்பு நிலை - அனைத்து போக்குவரத்து சேவைகள் தொடக்கம்

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சீனாவில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.

0 views

உஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

சீன மருத்துவர்களின் தீவிர நடவடிக்கைகளால் உஹான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

10 views

கொரோனா வைரஸால் இலங்கையில் முதல் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.

160 views

அமெரிக்கா செல்ல இருக்கும் சொகுசு கப்பலில் 130 பேருக்கு கொரோனா தொற்று

ஆயிரத்து 800 பேரை ஏற்றி கொண்டு அமெரிக்காவின் ஃபிளோரிடா நகருக்கு பயணிக்கு சொகுசு கப்பல் பனாமா துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.

1195 views

பசி, பட்டினியால் தவித்த குரங்குகள் - கருணைக்கரம் நீட்டும் தாய்லாந்து மக்கள்

கொரோனா மனிதர்களை மட்டுமல்ல, குரங்குகளையும் பாதித்திருக்கிறது.

67 views

"பணத்திற்காக சேவை செய்வதாக விமர்சிப்பதா ?" - அமெரிக்காவிற்கு கியூபா மருத்துவர்கள் கண்டனம்

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக தங்கள் நாட்டு மருத்துவர்களை அனுப்பி வைத்து வருகிறது கியூபா.

322 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.