கொரோனாவால் பாதிக்கப்பட்ட கேரள மாணவி - சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
பதிவு : பிப்ரவரி 14, 2020, 04:06 PM
கேரளாவில் கொரோனாவால் தாக்கப்பட்ட, ஆலப்புழாவை சேர்ந்த மாணவி, மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.
கேரளாவில் கொரோனாவால் தாக்கப்பட்ட, ஆலப்புழாவை சேர்ந்த மாணவி, மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில், கேரளாவில் கண்காணிப்பில் இருந்து வந்த 122 பேர் விடுவிக்கப்பட்டு, சகஜ நிலைக்கு திரும்பியுள்ளதாக, அம்மாநில அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார். கேரளா முழுவதும், வீடுகளில் 2 ஆயிரத்து 375 பேர் மற்றும் மருத்துவமனைகளில் 22 பேர் என மொத்தம், 2 ஆயிரத்து 397 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 402 பேரின் ரத்த மாதிரி பரிசோதனையில், 363 பேரின் ரத்த மாதிரியில் எவ்வித பாதிப்பும் தென்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

398 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

133 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

49 views

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர் "பதவி காலம் மேலும் 6 மாதம் நீட்டிப்பு" - சட்ட முன் வடிவுக்கு தி.மு.க கடும் எதிர்ப்பு

நகராட்சி, மாநகராட்சி தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை டிசம்பர் 31ந் தேதி வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் சட்டமசோதா, குரல் வாக்கெடுப்புடன் நிறைவேற்றப்பட்டது.

17 views

பிற செய்திகள்

"அரசியலில் குதிக்கிறார் பிகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே"

பீகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே அரசியலில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

204 views

பப்ஜி செயலிக்கான தடையை திரும்ப பெறப்போது இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்

இந்தியாவில் பப்ஜி செயலிக்கான தடையை திரும்ப பெறப்போது இல்லை மத்திய அரசு திட்டவட்டமாக கூறியிருக்கிறது.

49 views

கர்நாடக அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தது

கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த தொடர் மழை குறைந்ததால், கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும், நீரின் அளவு நான்காயிரத்து 943 கன அடியாக குறைந்தது.

11 views

பாலிவுட் போதைப்பொருள் வழக்கு விசாரணை தீவிரம் - தீபிகா படுகோன் ஆஜர்

மும்பையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு விசாரணை குழு விசாரணைக்கு பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோன் ஆஜராகியுள்ளார்.

9 views

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த கேரள இளைஞர் - இந்தியா, ஈராக்கிற்கு எதிராக தாக்குதல் நடத்த சதிதிட்டம்

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து, இந்தியா, ஈராக்கிற்கு எதிராக தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டிய கேரள இளைஞரை குற்றவாளியென என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

6 views

பல்வேறு இடங்களில் மழை எதிரொலி : பிரகாசம் தடுப்பணையில் தண்ணீர் திறப்பு

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள கிருஷ்ணா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரகாசம் தடுப்பணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.