மதுரையை கலக்கும் விஜய் ரசிகர்களின் சுவரொட்டி :'தமிழகத்தை காப்பாற்றுங்கள்' என வாசகம்
பதிவு : பிப்ரவரி 14, 2020, 08:15 AM
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனும், பிரசாந்த் கிஷோரும், தமிழகத்தை காப்பாற்றுமாறு விஜயிடம் கேட்பது போல், போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் உள்ளத்து ளெல்லாம் உளன்' என்ற திருக்குறள் மற்றும் அதற்கான விளக்கத்துடன் விஜய் ரசிகர்கள் சுவரொட்டி ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சை கிளப்பிய ஜோசப் விஜய் என்ற வாசகத்துடன் 'மாஸ்டர் ஜோசப் விஜய்' என்றும் போஸ்டர் ஒட்டியுள்ளது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலியில் நடந்த படப்பின் போது, பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். படப்பிடிப்பு இறுதி நாளில், ரசிகர்களுடன் விஜய் செல்பி எடுத்துக்கொண்டார். இதைத் தொடர்ந்து, நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனும், பிரசாந்த் கிஷோரும், தமிழகத்தை காப்பாற்றுமாறு விஜயிடம் கேட்பது போல், போஸ்டர் ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

93 views

அண்டார்டிக்கா : 300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு பனிப்பாறை உருகியது

அண்டார்டிக்காவின் பைன் தீவில் உள்ள ராட்சத பனிப்பாறை உடைந்து உருகியது.

58 views

மதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது.

22 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

12 views

பிற செய்திகள்

சிம்பு நடிக்கும் "மாநாடு" படத்தின் இன்று படப்பிடிப்பு தொடக்கம்

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிக்கும், 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.

21 views

'மாஃபியா' திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை வெளியிட்ட படக்குழு

அருண் விஜய் , பிரச்சண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஃபியா ' திரைப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.

38 views

28-ல் திரைக்கு வருகிறது 'திரௌபதி'

ரிசி ரிச்சர்ட் , ஷீலா, கருணாஷ், நிஷாந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'திரௌபதி ' படம் வரும் 28 ஆம் தேதி திரைக்கு வரும் என இயக்குநர் மோகன் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

159 views

'வலிமை' படம் பற்றி தகவல் வெளியாகுமா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

அஜித் நடிக்கும் 'வலிமை' திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூரிடம் இருந்து புதிய தகவல் கிடைக்குமா என அஜித் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

215 views

விரைவில் நிறைவடையும் 'மாஸ்டர்' படப்பிடிப்பு

அண்மையில் நெய்வேலியில் விஜய் - விஜய் சேதுபதி மோதும் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டன.

67 views

நெற்றிக்கண் திரைப்பட சர்ச்சை - கவிதாலயா நிறுவனம் விளக்கம்

நெற்றிக்கண் படத்தின் காப்புரிமை தொடர்பாக, கவிதாலயா நிறுவனம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.