குடும்ப தகராறில் விஷம் அருந்திய தந்தை, மகன் : தந்தை உயிரிழப்பு , மகன் உயிருக்கு போராட்டம்
பதிவு : பிப்ரவரி 14, 2020, 07:50 AM
ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகன் விஷம் குடித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மம்சாபுரத்தை சேர்ந்த முருகன் - கோமதி தம்பதியினருக்கு சிவா மற்றும் பாண்டி என்ற 2 மகன்கள் உள்ளனர். முருகன் பல நாட்களாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கோமதி மாட்டுக்கு தீவனம் எடுத்து வருமாறு , கணவர் முருகன் மற்றும் பாண்டியிடம் கூறிவிட்டு மாட்டு தொழுவத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து தங்களை மாட்டுத்தீவனம் எடுத்து சொல்வதா என்ற மனவருத்ததில் தந்தை - மகன் விஷம் குடித்துள்ளனர். உடனடியாக கோமதி இருவரையும் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். முருகனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

633 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

280 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

63 views

பிற செய்திகள்

சுகாதார ஆய்வாளரை தாக்க முயன்ற பொதுமக்கள்- கொரோனா சந்தேக நபர்களை வீடியோ எடுத்த‌தால் ஆத்திரம்

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்த கொரோனா சந்தேக நபர்களை வீடியோ எடுத்த சுகாதார ஆய்வாளரை பொதுமக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

0 views

ஊரடங்கை மீறிய இளைஞர்கள் - மரத்தில் ஏறும் தண்டனை வழங்கிய போலீசார்

தூத்துக்குடியில் 144 தடையை மீறி தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

7 views

தனிமையில் இருப்பதையே கொண்டாட்டமாக மாற்றிய மக்கள் : கலகலப்பூட்டும் டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் அதையே நகைச்சுவையாக மாற்றி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற காட்சிகளின் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

6 views

ஊரடங்கை மீறினால் - நடப்பது என்ன ?

ஊரடங்கின் போது வீட்டை விட்டு வெளியே வந்தால் என்ன நேரிடும் என்பதை சித்தரித்து காட்டியுள்ள மதி கார்டூனை தற்போது பார்க்கலாம்.

6 views

டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு - பாதுகாப்பு பணியில் காவல்துறை

ஸ்ரீவில்லிபுத்தூரில், டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும், பாதுப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

7 views

பிரதமர் அழைப்பு விடுத்த விளக்கேற்றும் நிகழ்வு - "தெரு விளக்குகள் கட்டாயம் ஒளிர வேண்டும்" -மின்வாரியம்

பிரதமர் மோடி அழைப்பு விடுத்த, விளக்கேற்றும் நிகழ்வுக்கான நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.