கல்லூரியில் காய்கறி சந்தை - மக்கள் வரவேற்பு
பதிவு : பிப்ரவரி 14, 2020, 04:03 AM
கோவை கிணத்துக்கடவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவ, மாணவிகள் இணைந்து உருவாக்கியுள்ள காய்கறி சந்தை, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கோவை கிணத்துக்கடவில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் மாணவ, மாணவிகள் இணைந்து உருவாக்கியுள்ள காய்கறி சந்தை, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எங்கள் சந்தை என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காய்கறி சந்தையில், மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகள் மற்றும் தோட்டங்களில் விளைந்த காய்கறிகளை கொண்டு வந்து விற்பனைக்கு வைத்தனர். விலை மிகவும் குறைவாக இருந்த‌தால், அப்பகுதியை சேர்ந்த மக்கள், பணியாளர்கள் பலர் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். வாரம் ஒருமுறை இந்த காய்கறி சந்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

278 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

63 views

பிற செய்திகள்

ஊரடங்கை மீறினால் - நடப்பது என்ன ?

ஊரடங்கின் போது வீட்டை விட்டு வெளியே வந்தால் என்ன நேரிடும் என்பதை சித்தரித்து காட்டியுள்ள மதி கார்டூனை தற்போது பார்க்கலாம்.

4 views

டாஸ்மாக் கடைகளில் தொடர் திருட்டு - பாதுகாப்பு பணியில் காவல்துறை

ஸ்ரீவில்லிபுத்தூரில், டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்கள் அனைத்தும், பாதுப்பான இடத்திற்கு மாற்றப்பட்டு, அங்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

7 views

பிரதமர் அழைப்பு விடுத்த விளக்கேற்றும் நிகழ்வு - "தெரு விளக்குகள் கட்டாயம் ஒளிர வேண்டும்" -மின்வாரியம்

பிரதமர் மோடி அழைப்பு விடுத்த, விளக்கேற்றும் நிகழ்வுக்கான நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது.

20 views

அத்தியாவசிய பொருட்களை வாங்க நேரம் குறைப்பு - விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை - முதலமைச்சர்

ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

454 views

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

294 views

நடமாடும் காய்கறி அங்காடி தொடக்கம் - நகராட்சி ஆணையர் தொடங்கி வைப்பு

வாணியம்பாடி நகர பகுதிகளில் நடமாடும் காய்கறி அங்காடியை, நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் தொடங்கி வைத்தார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.