காதல் ஆசை காட்டி சிறுமிக்கு பாலியல் தொல்லை - பனியன் நிறுவன ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது
பதிவு : பிப்ரவரி 14, 2020, 03:30 AM
திருப்பூரில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவன ஊழியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த கலாதரன் என்பவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய சிறுமியிடம் காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் , திருப்பூர் அனைத்து மகளிர் போலீசார் கலாதரனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

193 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

30 views

பிற செய்திகள்

அரசு மருத்துவமனைகளுக்கு 6500 மருந்து தெளிப்பான் கருவிகள் - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார்

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் கிருமிநாசினி தெளிப்பான் கருவிகள் மாவட்டங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

0 views

கற்றாழையை உண்பதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்?

கற்றாழையை உண்பதால் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என திருப்பூரை சேர்ந்த ஜெயந்தி என்பவர் தெரிவித்துள்ளார்.

0 views

அண்ணாமலையார் மலையில் தீ விபத்து - அரிய வகை மூலிகை மரங்கள் தீயில் எரிந்து நாசம்

திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

2 views

கழுத்தை அறுத்து உயிரை விட்ட இளைஞர் - மதுபானம் கிடைக்காத விரக்தியால் தற்கொலை

கழுத்தை அறுத்து உயிரை விட்ட இளைஞர் - மதுபானம் கிடைக்காத விரக்தியால் தற்கொலை

5 views

சென்னைக்குள் பயணிப்பவர்களுக்கான அனுமதி சீட்டு: மண்டல அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்- மாநகராட்சி ஆணையர் தகவல்

அவசர தேவைக்காக சென்னை மாநகரத்திற்குள்ளேயே பயணிக்க வேண்டிய நபர்கள், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலகங்களிலேயே மண்டல அலுவலர்களிடம் அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

5 views

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்டது மேலப்பாளையம்

நெல்லையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மேலப்பாளையத்தை தனிமைப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து உத்தரவிட்டுள்ளது.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.