நடுவானில் 'சூரரைப் போற்று' பாடல் வெளியீட்டு விழா
பதிவு : பிப்ரவரி 14, 2020, 02:52 AM
மாற்றம் : பிப்ரவரி 14, 2020, 06:39 AM
தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா, நடுவானில் நடத்தப்பட்டுள்ளது.
சூர்யா நடிப்பில், இறுதிச்சுற்றுப் பட புகழ் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்,  'சூரரைப் போற்று'....படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை வித்தியாசமாக நடத்த முடிவெடுத்த படக்குழு, அதற்கு முடிவு செய்த இடம், நடு வானம்...விமான சேவையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால் இந்த புதிய முயற்சியை செயல்படுத்தி இருக்கிறது, படக்குழு... தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 70 பேர், சூர்யாவுடன் விமானத்தில் பயணித்தனர். நடிகர் சிவக்குமார், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலரும் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சூர்யா, தனது வாழ்வில் மிக முக்கியமான படமாக சூரரை போற்று அமையும் என கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

200 views

ஈ​ரோடு - சிவராத்திரி திருவிழா கோலாகல கொண்டாட்டம் : காவடி எடுத்து நடனமாடி சென்ற பக்தர்கள்

ஈ​ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிவராத்திரி விழாவின் 2ஆம் நாள் திருவிழா நடைபெற்றது.

29 views

பிற செய்திகள்

"தலைவி"- புதிய புகைப்படம் வெளியிட்ட படக்குழு : ஜெயலலிதா பிறந்தநாளில் வெளியான புகைப்படம்

ஜெயலலிதாவின் 72-வது பிறந்த நாளையொட்டி, ' தலைவி ' படத்தில் கங்கனா ரணாவத்தின் புதிய புகைப்படம் வெளியாகி உள்ளது.

275 views

"மாபியா" படத்தை விமர்சித்தவருக்கு நடிகர் பிரசன்னா பதில்

"மாபியா" படம் நன்றாக இல்லை என விமர்சித்தவருக்கு நடிகர் பிரசன்னா அளித்துள்ள பதில் பாராட்டை பெற்றுள்ளது.

55 views

ஜெயலலிதாவின் திரைப்பயணம் : எட்டு ஆண்டுகளில் எம்ஜிஆருடன் 28 படங்கள்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி அவரது திரைப்பயணம் குறித்த செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்...

26 views

கலாம் நினைவிடத்தில் நடிகை கங்கனா ரனாவத்

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் நடிகை கங்கனா ரனாவத் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

15 views

இறுதிகட்ட படப்பிடிப்பில் விஷாலின் "சக்ரா"

விஷால் நடிக்கும் சக்ரா படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

34 views

சொன்னதை செய்த திரைப்பட இயக்குநர் - பாரம் படத்திற்காக போஸ்டர் ஒட்டிய மிஷ்கின்

பாரம் படத்திற்காக இயக்குநர் மிஷ்கின் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.