சென்னையில் பிப்.28-ம் தேதி வரை போராட்டங்கள் நடத்த தடை - காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு
பதிவு : பிப்ரவரி 14, 2020, 02:25 AM
சென்னையில் பிப்ரவரி 28 வரை போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் பிப்ரவரி 28 வரை போராட்டங்கள் , ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதித்து மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், பிப்ரவரி 28-ம் தேதி வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொதுக்கூட்டங்கள், பேரணி, கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மனித சங்கிலி போராட்டம் போன்றவற்றை நடத்த தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் விருப்ப எண்ணமுள்ளவர்கள் ஐந்து நாட்களுக்கு முன்னதாக அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

73 views

பிற செய்திகள்

தேங்காய் ஏற்றுமதி - ரூ.25 கோடி வர்த்தகம் பாதிப்பு

கொரோனா வைரஸ் அச்சத்தால் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதும், மட்டை உறிப்பது, சாக்கு பைகளில் போட்டு பேக்கிங் செய்வது நிறுத்தி வைக்கப்படிருந்தாலும் வெளிமாநிலங்களில் தேங்காய்கள் செல்லாததால் குடோனில் தேங்கியுள்ளன.

12 views

கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கிய அதிமுக எம்.பி

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

11 views

"பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும்" - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்

பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.

1158 views

கொரோனா சிகிச்சை மையமாக மாறும் பொறியியல் கல்லூரி - 1000 படுக்கைகள் அமைக்க திட்டம்

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்படுகிறது.

15 views

வெளிமாநில தமிழர்களுக்கு வாழ்வாதார உதவி - உறுதி செய்யுமாறு ராமதாஸ் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் குறித்து அனைத்து வீடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

12 views

விதிமுறைகள் மீறி இயங்கிய இறைச்சி கடைகளுக்கு சீல்

சேலம் அஸ்தம்பட்டி குகை தாதகாப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இறைச்சி கடைகளில் சமூக இடைவெளி கடை பிடிக்காமலும் அரசு அறிவித்த நேரத்தை கடந்தும் கடை இயங்கியது.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.