தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் - முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்ப்பு
பதிவு : பிப்ரவரி 14, 2020, 02:16 AM
தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சட்டப்பேரவையில் பல்வேறு விவகாரங்களை எழுப்ப எதிர் கட்சியான திமுக திட்டமிட்டுள்ளது. குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டு மென்று, திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை செயலாளரை சந்தித்து ஏற்கனவே மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி முறைகேடு விவகாரம் தொடர்பாக  சட்டப் பேரவையில் விவாதிக்க வேண்டு மென, திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டுள்ளது. இது பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதத்திற்கு எடுக்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான்  பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

636 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

468 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

164 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

53 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

38 views

பிற செய்திகள்

கொரோனா பாதிப்பால் நீடிக்கும் 144 தடை - தி.மு.க. எம்.எல்.ஏ. மகள் திருமண வரவேற்பு ரத்து

வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. கார்த்திகேயன் மகள் திவ்யாவுக்கும், சென்னையைச் சேர்ந்த உதயராஜ் மகன் பரணிதரனுக்கும் வியாழக்கிழமை, வேலூரில் திருமணம் நடைபெற்றது.

0 views

கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் தனிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

19 views

பெங்களூருவில் தமிழக தொழிலாளர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு

கர்நாடக மாநிலம் பெங்களுர் அருகே தங்கி கட்டட வேலை பார்த்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்று கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

13 views

கடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

கடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன...

12 views

சினிமா பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்காரர்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர்.

159 views

அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்

மணப்பாறையில் அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல், சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், கொதித்தெளுந்த அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டனர்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.