சுற்றுலா சென்ற இந்திய அணி வீரர்கள்
பதிவு : பிப்ரவரி 14, 2020, 01:48 AM
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி படுதோல்வியை அடைந்த நிலையில், வீரர்கள் தற்போது சுற்றுலா சென்றுள்ளனர்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி படுதோல்வியை அடைந்த நிலையில், வீரர்கள் தற்போது சுற்றுலா சென்றுள்ளனர். வரும் 21ஆம் தேதி டெஸ்ட் தொடர் தொடங்கும் நிலையில், வீரர்கள் நியூசிலாந்தில் உள்ள சுற்றுலா தளத்திற்கு சென்று பொழுதை கழித்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

200 views

ஈ​ரோடு - சிவராத்திரி திருவிழா கோலாகல கொண்டாட்டம் : காவடி எடுத்து நடனமாடி சென்ற பக்தர்கள்

ஈ​ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிவராத்திரி விழாவின் 2ஆம் நாள் திருவிழா நடைபெற்றது.

29 views

பிற செய்திகள்

ரியோ ஓபன் டென்னிஸ் போட்டி - சிலி வீர‌ர் சாம்பியன்

ரியோ ஓபன் டென்னிஸ் போட்டியில் சிலி வீர‌ர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார்.

24 views

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி - 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசி. வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

48 views

தோனியை கேலி செய்த தனியார் தொலைக்காட்சி - பதிலடி தந்த சென்னை சூப்பர் கிங்ஸ்..

தோனியை பார்த்து முதியவர் ஒருவர் ஆட முடியுமா என்று கேட்பது போல், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வெளியிட்ட விளம்பரம், சி.எஸ்.கே. ரசிகர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

1692 views

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கோவாவில் இறுதி போட்டி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதி போட்டி கோவாவில் நடைபெறும் என ஐ.எஸ்.எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

69 views

பெண்கள் டி-20 உலக கோப்பை : இந்தியா - வங்கதேசம் நாளை மோதல்

பெண்கள் டி-20 உலக கோப்பை தொடரில், இந்தியா - வங்கதேச அணிகள் இடையேயான லீக் ஆட்டம் நாளை ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறுகிறது.

24 views

"நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர்" - இந்திய வீரர் அஸ்வின் கருத்து

தங்களை விட நியூசிலாந்து அணி சிறப்பாக பந்து வீசியதாக இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

61 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.