வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் - களத்திற்கு சென்றது ராணுவ மருத்துவக் குழு
பதிவு : பிப்ரவரி 14, 2020, 01:34 AM
சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸின் தாக்கம், கடுமையாக உள்ளது. இதனை தடுக்க, சீன ராணுவத்தில் பணியாற்றி வரும் மருத்துவக் குழுவை அந்நாட்டு அதிபர் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் கொரோனா வைரஸின் தாக்கம், கடுமையாக உள்ளது. இதனை தடுக்க, சீன ராணுவத்தில் பணியாற்றி வரும் மருத்துவக் குழுவை அந்நாட்டு அதிபர் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, 2 ஆயிரத்து 699 மருத்துவக் குழுவினர், வுகான் நகரத்திற்கு விமானம் மூலம் வந்து, நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

126 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

11 views

பிற செய்திகள்

இலங்கை : கொரோனாவால் பாதிக்கப்பட்ட சீனப்பெண் நலம்...

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு, இலங்கையில் கொழும்புவில் சிகிச்சை பெற்று வந்த சீனப்பெண், குணமடைந்த நிலையில், தாய் நாட்டிற்கு அனுப்பப்பட்டார்.

11 views

அரண்மனையில் இருந்து முழுமையாக வெளியேறும் ஹரி-மேகன் : இறுதி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிவு

மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானாவின் இரண்டாவது மகன் ஹரி-மேகன் தம்பதி அரச குடும்பத்தின் மூத்த குடும்ப உறுப்பினர் பதவியில் இருந்து மார்ச் 31 தேதி சட்டப்படி முழுமையாக விலகவுள்ளனர்.

26 views

ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்கள் சீனாவில் தவிப்பு : மீட்டுவரக்கோரி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

சீனாவின் வாகான் மாகாணத்தில் சிக்கியிருக்கும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் மாணவர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 views

24-ம் தேதி அதிபர் டொனால்டு டிரம்ப் வருகை : அகமதாபாத் வந்த அமெரிக்க விமானப்படை விமானம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வரவுள்ளதையொட்டி, அதிபரின் பாதுகாப்பு விமானம் அகமதாபாத் வந்துள்ளது.

5 views

2 விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்து - விமான விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

ஆஸ்திரேலியாவில் 2 விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

82 views

சீனாவில் வைரஸ் தொற்றுள்ள பணத்தை எரிக்க முடிவு

சீனாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், வைரஸ் தொற்றுள்ள கரன்சி நோட்டுகளை எரிக்க அந்நாட்டு மத்திய வங்கி முடிவு செய்துள்ளது.

167 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.