பிரான்ஸ் நாட்டில் உருகி வரும் பனிமலையை அந்நாட்டு அதிபர் மெக்ரான் நேரில் சென்று ஆய்வு
பதிவு : பிப்ரவரி 14, 2020, 01:30 AM
பிரான்ஸ் நாட்டில் உருகி வரும் பனிமலையை அந்நாட்டு அதிபர் மெக்ரான் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
பிரான்ஸ் நாட்டில்  உருகி வரும் பனிமலையை அந்நாட்டு அதிபர் மெக்ரான் நேரில் சென்று ஆய்வு செய்தார். வெப்ப மயமாதல்  காரணமாக சாமோனிக்ஸ் என்ற சுற்றுலாத் தளத்தில் உள்ள பனிமலை வேகமாக உருகி வருகிறது. இதனால், பிரான்ஸ் அரசு சுற்றுச்சூழலை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ஆய்வு நடத்திய பிரான்ஸ் அதிபர், பனிமலையின் பழைய புகைப்படத்தை காட்டி , எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை விளக்கினர். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

513 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

91 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

53 views

பிற செய்திகள்

கொரோனா வைரஸால் இலங்கையில் முதல் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் பாதிப்பால் இலங்கையில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது.

158 views

அமெரிக்கா செல்ல இருக்கும் சொகுசு கப்பலில் 130 பேருக்கு கொரோனா தொற்று

ஆயிரத்து 800 பேரை ஏற்றி கொண்டு அமெரிக்காவின் ஃபிளோரிடா நகருக்கு பயணிக்கு சொகுசு கப்பல் பனாமா துறைமுகத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது.

1184 views

பசி, பட்டினியால் தவித்த குரங்குகள் - கருணைக்கரம் நீட்டும் தாய்லாந்து மக்கள்

கொரோனா மனிதர்களை மட்டுமல்ல, குரங்குகளையும் பாதித்திருக்கிறது.

66 views

"பணத்திற்காக சேவை செய்வதாக விமர்சிப்பதா ?" - அமெரிக்காவிற்கு கியூபா மருத்துவர்கள் கண்டனம்

உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக தங்கள் நாட்டு மருத்துவர்களை அனுப்பி வைத்து வருகிறது கியூபா.

322 views

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட நியூயார்க் மாகாணத்தை தனிமைப்படுத்தும் திட்டத்தை கைவிட்ட அதிபர் டிரம்ப்

உலகிலேயே அதிகமாக அமெரிக்காவில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்திற்கு அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2335 views

அவசர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகள் - ஓய்வின்றி சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்

அவசர சிகிச்சை பிரிவில் கொரோனா நோயாளிகள் - ஓய்வின்றி சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.