மேட்டூர் அணையை 6 பேர் கொண்ட குழு ஆய்வு
பதிவு : பிப்ரவரி 14, 2020, 01:25 AM
மேட்டூர் அணையை புனரமைப்பது தொடர்பாக அணைகள் பாதுகாப்பு திட்டகுழு தலைவர் பி.கே. மிட்டல் தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது.
மேட்டூர் அணையை புனரமைப்பது தொடர்பாக அணைகள் பாதுகாப்பு திட்டகுழு தலைவர் பி.கே. மிட்டல் தலைமையில் 6 பேர் கொண்ட குழு  ஆய்வு மேற்கொண்டது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 86 ஆண்டுகள் ஆவதால் அணையில் உள்ள மதகுகளின் தன்மை ஆகியவற்றை மாற்ற
வேண்டுமா என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1019 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

49 views

பிற செய்திகள்

பயணியை சரமாரியாக தாக்கிய ஓட்டுநர், நடத்துநர் : பேருந்தை மெதுவாக இயக்க கூறியதால் அடி, உதை

கோவையில் பேருந்தை மெதுவாக இயக்க சொன்ன பயணியை பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8 views

உலக சாதனை படைத்த மாணவ - மாணவிகள் : சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் உலக சாதனை நிகழ்ச்சியில், வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

4 views

பாய்மர படகுப் போட்டி - சீறிபாய்ந்த படகுகள் : கடற்கரையில் ஒன்று திரண்டு ரசித்த பொதுமக்கள்

நெல்லை மாவட்டம் கூட்டப்புளி புனித சூசையப்பர் ஆலய திருவிழாவை முன்னிட்டு, பாய்மர படகுப் போட்டி நடைபெற்றது.

4 views

இலங்கையிலிருந்து படகு மூலம் தங்கம் கடத்தல் : 3.5 கிலோ த​ங்கம் பறிமுதல், 3 பேரிடம் விசாரணை

இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு படகில் கடத்திவரப்பட்ட மூன்றரை கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த மரைன் போலீசார், இதுதொடர்பாக 3 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

6 views

கன்னியாகுமரி : தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி - காண்போரை கவர்ந்த பல விதமான நாய்கள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி நடைபெற்றது.

4 views

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு : பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல் - சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.