"சமையல் எரிவாயு விலை உயர்வுக்கும் தேர்தலுக்கும் தொடர்பில்லை" - மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தகவல்
பதிவு : பிப்ரவரி 14, 2020, 01:05 AM
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்தார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் தெரிவித்தார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு என்பது, சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் நுகர்வை பொறுத்து மாறுபடும் என்று கூறினார். மேலும் சமையல் எரிவாயு விலை, சில சமயம் ஏறுமுகமாகவும், சில சமயம் இறங்குமுகமாகவும் இருக்கும் என்றும் விலை உயர்வு என்பது தமது கையில் இல்லை என்றும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

200 views

ஈ​ரோடு - சிவராத்திரி திருவிழா கோலாகல கொண்டாட்டம் : காவடி எடுத்து நடனமாடி சென்ற பக்தர்கள்

ஈ​ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிவராத்திரி விழாவின் 2ஆம் நாள் திருவிழா நடைபெற்றது.

30 views

பிற செய்திகள்

காதல் சின்னத்தில் டிரம்ப் மகள், மருமகன்

டிரம்புடன் சென்ற அவரது மகள் இவாங்கா டிரம்ப் மற்றும் மருமகன் ஜேர்டு குஷ்னர் இருவரும் தாஜ்மகாலை சுற்றிப் பார்த்ததோடு, காதல் சின்னத்தில் ஜோடியாக புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

17 views

தாஜ்மகாலை ரசித்து பார்த்த அதிபர் டிரம்ப் : காதல் சின்னத்தில் மனைவியுடன் புகைப்படம் எடுத்த ​டிரம்ப்

ஆக்ரா வரவேற்புக்கு பின், தாஜ்மகாலுக்கு காரில் புறப்பட்டார், அதிபர் டிரம்ப்.

116 views

ஆக்ரா சென்ற டிரம்புக்கு உற்சாக வரவேற்பு : கலை நிகழ்ச்சிகளை கண்டு உற்சாகம் அடைந்த டிரம்ப்

குஜராத்தில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா சென்ற அமெரிக்க அதிபர் டிரம்புக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

40 views

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை - அமெரிக்க அதிபரை கட்டி அணைத்து வரவேற்ற மோடி

அகமாதாபாத் வந்து இறங்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பை பிரதமர் மோடி கட்டி அணைத்து வரவேற்றார்.

76 views

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகை : அரசியல்- பொருளாதார ரீதியாக ஆதாயம் அடையப்போவது யார் ?

அமெரிக்க அதிபர் டிரம்ப் 2 நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ள நிலையில், அவரது வருகையால் ஏற்படும் அரசியல் பொருளாதார தாக்கங்கள் என்னவாக இருக்கும் என அலசுகிறது இந்த தொகுப்பு.

30 views

டிரம்புக்கு வழங்கப்பட்ட உணவுகள் : டிரம்ப் விருந்தில் அசைவ உணவுகள் தவிர்ப்பு

இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அகமதாபாத்தில் பல்வேறு வகையான உணவுகள் பரிமாறப்பட்டன.

77 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.