கர்நாடகாவில் விபத்தில் 2 பேர் உயிரிழந்த விவகாரம் - கார் விபத்தில் அமைச்சர் மகனுக்கு தொடர்பா?
பதிவு : பிப்ரவரி 14, 2020, 01:01 AM
கர்நாடகாவில் 2 பேர் உயிரிழந்த கார் விபத்தில் அமைச்சர் மகனுக்கு தொடர்புள்ளதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற  கார் ஒன்று தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்தவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். காரை கர்நாடக வருவாய் துறை அமைச்சர் அசோக்கின் மகன் ஓட்டியதாக தகவல் வெளியானது. ஆனால் போலீஸ் தரப்பில் எந்தவித உறுதியான தகவலும் தெரிவிக்கப்படவில்லை. வழக்கிலும் அமைச்சரது மகனின் பெயர் இடம்பெறவில்லை. இதனிடையே விபத்தை ஏற்படுத்தியது அமைச்சரின் மகன்தான் என்பது போல காங்கிரஸ் தரப்பில் சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியானது. இந்த கார் விபத்து விவகாரம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே  காங்கிரஸ் எம்எல்ஏ மகன் மற்றொரு விபத்தை ஏற்படுத்தியதாக விவகாரம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

173 views

ஈ​ரோடு - சிவராத்திரி திருவிழா கோலாகல கொண்டாட்டம் : காவடி எடுத்து நடனமாடி சென்ற பக்தர்கள்

ஈ​ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிவராத்திரி விழாவின் 2ஆம் நாள் திருவிழா நடைபெற்றது.

15 views

பிற செய்திகள்

தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் குட்கா குடோன் கண்டுபிடிப்பு - ரூ.1 கோடி மதிப்பிலான குட்கா பறிமுதல்

தமிழக-ஆந்திர எல்லைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட குட்கா குடோனில் இருந்து 1 கோடி ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

11 views

நாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப் - 25ஆம் தேதி டெல்லியில் மோடியுடன் பேச்சு

இரண்டு நாள் பயணமாக நாளை இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

38 views

ரயில் நிலையத்தில் இஸ்லாமிய பெண்கள் போராட்டம் - ரயில் போக்குவரத்து மாற்றம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஜஃப்ராபாத் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏராளமான இஸ்லாமிய பெண்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

76 views

"ஸ்ரீஹரிகோட்டாவில் 10,000 இருக்கை கொண்ட அரங்கு" - வானொலி உரையில் பிரதமர் மோடி பெருமிதம்

அறிவியல், தொழில் நுட்பத்தில் இளைஞர்கள்அதிக ஆர்வம் காட்டி வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

15 views

சீனாவை தொடர்ந்து மிரட்டும் கொரோனா வைரஸ் - இந்தியாவின் உதவியை ஏற்க மறுக்கிறதா சீனா?

சீனாவை தொடர்ந்து தென் கொரியாவிலும் கொரோனா வைர​​​ஸ் வேகமாக பரவி வருகிறது.

91 views

பாகுபலியாக டிரம்ப் - வைரலாகும் வீடியோவை லைக் செய்த டிரம்ப்

தம்மை பாகுபலி போல் சித்தரித்து இணையத்தில் வைரலாகும் வீடியோவை அமெரிக்க அதிபர் டிரம்ப் லைக் செய்துள்ளார்.

1313 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.