மேற்கு வங்கம் : வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் மம்தா பானர்ஜி பெயர் தவிர்ப்பு
பதிவு : பிப்ரவரி 13, 2020, 08:12 PM
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் கிழக்கு, மேற்கு மெட்ரோ ரயில் சேவையின் ஒரு பகுதியாக, சால்ட் ஏரியில் இருந்து செக்டார் 5 வரையிலான பூமிக்கு அடியிலான ரயில் பாதை சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில்  கிழக்கு, மேற்கு மெட்ரோ ரயில் சேவையின் ஒரு பகுதியாக, சால்ட் ஏரியில் இருந்து செக்டார் 5 வரையிலான பூமிக்கு அடியிலான ரயில் பாதை சேவை இன்று தொடங்கி வைக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில், அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பெயர் அழைப்பிதழில் இடம்பெறவில்லை. ரயில்வே அமைச்சர் மற்றும் பா.ஜ.க. எம்.பி பெயர்கள் மட்டும் இடம் பெற்றது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

631 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

277 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

63 views

பிற செய்திகள்

"கொரோனா - போதிய பரிசோதனைகள் செய்யப்படவில்லை" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கை தட்டுவதால், டார்ச் அடிப்பதால் கொரோனா பிரச்னை தீராது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

13 views

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திட்டமிட்டு, அவை நாடெங்கிலும் அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய அமைக்கப்பட்ட அதிகாரம் பொருந்திய குழுக்களின் கூட்டுக் கூட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.

6 views

பங்குச் சந்தை வர்த்தக நேரம் குறைப்பு : முதலீட்டாளர்களின் இழப்பால் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தக நேரம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

114 views

ஸ்டாலினிடம் தமிழக நிலையை குறித்து செல்போனில் கேட்டறிந்தார் சோனியா காந்தி

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.

87 views

வாஜ்பாய் வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி...

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

41 views

நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது

ஊரடங்கு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்திருப்பதாக மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

150 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.