போர் விமானங்களை விற்க போயிங் நிறுவனம் தீவிரம் - டிரம்ப் பயணத்தின் போது ஒப்பந்தம் கையெழுத்தாகுமா?
பதிவு : பிப்ரவரி 13, 2020, 08:05 PM
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வர உள்ள நிலையில், இருநாடுகளும் மிகப்பெரிய பாதுகாப்பு கருவிகள் மற்றும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளதாக கூறுப்படுகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வர உள்ள நிலையில், இருநாடுகளும் மிகப்பெரிய பாதுகாப்பு கருவிகள் மற்றும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் ஒப்பந்தத்தை  இறுதி செய்வதில் தீவிரமாக உள்ளதாக கூறுப்படுகிறது. அமெரிக்காவின்  லாக்ஹீடு மார்ட்டின் நிறுவனத்திடம் இருந்து கடற்படைக்கு18 ஆயிரம் கோடிக்கு ஹெலிகாப்டர், 13 ஆயிரம் கோடி மதிப்பில் ஏவுகணை பாதுகாப்பு கருவியை வாங்க ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்திய விமானப் படைக்கு எப்.16 இ.எக்ஸ். ரக கழுகு போர் விமானங்களை விற்க போயிங் நிறுவனம் முயற்சித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

578 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

192 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

30 views

பிற செய்திகள்

"இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது" - உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை கடக்க 15 நாட்கள் ஆகி உள்ளது என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் தெரியவந்து உள்ளது.

522 views

டோக்கியோ ஒலிம்பிக் - கவுண்ட் டவுன் மாற்றம்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ள நிலையில், ஒலிம்பிக் கவுண்ட் டவுன் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

20 views

மக்கள் மனதில் இடம் பெற்ற ஆங்கிலேய அதிகாரி

தற்போது மக்களை பீதியடைய செய்துள்ள கொரோனாவை போல, 1800களின் முற்பகுதியில் மக்களை ஆட்டிப்படைத்த நோய் காலரா... அப்போது மக்களுக்காக சேவை ஆற்றி, காலராவால் உயிரிழந்தவர் தாமஸ் மன்றோ... அவர் குறித்து தற்போது பார்க்கலாம்...

287 views

கொரோனாவை கட்டுப்படுத்த தவறிய அமெரிக்கா - அதிபர் டிரம்ப் மீது பாயும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்

அமெரிக்காவில் வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

2188 views

வைரஸ் தாக்கம் கிராமப்புறங்களில் அதிகரிக்க வாய்ப்பு - உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி தகவல்

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவின் கிராமப்புறங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் அச்சம் தெரிவித்துள்ளார்.

53 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது : 2021 ஜூலை 23 தொடங்கி ஆகஸ்ட் 8 வரை நடைபெறும்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், 32வது ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 24ல் துவங்க இருந்தது.

72 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.