சொகுசு கப்பலில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்
பதிவு : பிப்ரவரி 13, 2020, 07:21 PM
ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது.
ஜப்பான் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் மேலும் 44 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சொகுசு கப்பல் ஒன்று, யோகோஹாமா துறைமுகத்தில் வந்தது. இந்நிலையில், அந்த சொகுசு கப்பலில் ஏராளானமானவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தததால் பயணிகளை இறங்கவிடாமல் கப்பலிலேயே ஜப்பான் அரசு வைத்துள்ளது. இந்நிலையில், கப்பலில் உள்ளவர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு வரும் நிலையில், மேலும் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 218ஆக உயர்ந்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

684 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

338 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

84 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

23 views

பிற செய்திகள்

வீ​டியோகால் மூலம் ஒன்றிணைந்த இசைக்குழு - மருத்துவப் பணியாளர்களுக்கு அர்ப்பணிப்பு

கொரோனா அச்சுறுத்தலால் உலக மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இசைக்கு வேலியில்லை என உஸ்பெஸ்கிஸ்தானைச் சேர்ந்த் இசைக்குழு நிரூபித்துள்ளது.

14 views

உலக சுகாதார நாள் - ராணி எலிசபெத் வாழ்த்து

உலக சுகாதார நாளையொட்டி உலகெங்கிலும் சுயநலமின்றி பணியாற்றும் மருத்துவத்துறையினருக்கு இங்கிலாந்து ராணி எலிசபெத் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

27 views

மெக்சிகோவில் புலிக்குட்டிக்கு கோவிட் என பெயர்

மெக்சிகோ விலங்கியல் பூங்காவில் பிறந்த புலிக்குட்டி ஒன்றுக்கு கோவிட் என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

17 views

ஜப்பானில் இன்று முதல் தேசிய அவசர நிலை? - ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அறிவிப்பு

ஜப்பானிலும் 3 ஆயிரத்து 654 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

17 views

கொரோனா வைரசின் கோர தாண்டவம் - 75,000 ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

உலக அளவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்குகிறது.

10 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.