தொழிலதிபர்களின் வாராக்கடன்கள் : டிவியில் வெளியிட கோரிய வழக்கு - மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்
பதிவு : பிப்ரவரி 13, 2020, 06:41 PM
பெரிய தொழிலதிபர்களின் வராக்கடன்கள் பட்டியலை டிவி, பத்திரிகைகளில் வெளியிட கோரியும், கல்விக்கடனாக வழங்கப்பட்ட 55 ஆயிரம் கோடி ருபாயை தள்ளுபடி செய்யக்கோரியும் நெல்லையைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
பெரிய தொழிலதிபர்களின் வராக்கடன்கள் பட்டியலை டிவி, பத்திரிகைகளில் வெளியிட கோரியும், கல்விக்கடனாக வழங்கப்பட்ட 55 ஆயிரம் கோடி ருபாயை தள்ளுபடி செய்யக்கோரியும் நெல்லையைச் சேர்ந்த சுந்தரவேல் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் துரைசுவாமி ரவீந்திரன் அமர்வு, எதன் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது என கேள்வி எழுப்பி, வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும் மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து, அதை தலைமை நீதிபதியின் நிவாரண நிதியில் ஒரு வார காலத்திற்குள் செலுத்த உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

513 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

83 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

81 views

பிற செய்திகள்

கேரளாவில் சிக்கி தவிக்கும் குமரி தொழிலாளர்கள் - மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வீடியோ பதிவு

கேரளாவில் வேலை பார்த்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 5 கட்டிட தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கோட்டையம் மாவட்டம் கும்மனம் அருகே தொண்டம்புரா பகுதியில் தவித்து வருகின்றனர்.

10 views

தேங்காய் ஏற்றுமதி - ரூ.25 கோடி வர்த்தகம் பாதிப்பு

கொரோனா வைரஸ் அச்சத்தால் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதும், மட்டை உறிப்பது, சாக்கு பைகளில் போட்டு பேக்கிங் செய்வது நிறுத்தி வைக்கப்படிருந்தாலும் வெளிமாநிலங்களில் தேங்காய்கள் செல்லாததால் குடோனில் தேங்கியுள்ளன.

19 views

கன்னியாகுமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வென்டிலேட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கிய அதிமுக எம்.பி

கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்க சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

16 views

"பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும்" - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்

பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.

1695 views

கொரோனா சிகிச்சை மையமாக மாறும் பொறியியல் கல்லூரி - 1000 படுக்கைகள் அமைக்க திட்டம்

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி தற்காலிக கொரோனா வைரஸ் சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்படுகிறது.

17 views

வெளிமாநில தமிழர்களுக்கு வாழ்வாதார உதவி - உறுதி செய்யுமாறு ராமதாஸ் வலியுறுத்தல்

கொரோனா வைரஸ் குறித்து அனைத்து வீடுகளிலும் ஆய்வு நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.