சிறப்பு வேளாண் மண்டல விவகாரம் : "தி.மு.க மீது வீண்பழி சுமத்துவதா?" - அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி
பதிவு : பிப்ரவரி 13, 2020, 04:29 PM
சிறப்பு வேளாண் மண்டல விவகாரத்தில், தி.மு.க மீது வீண்பழி சுமத்துவதா என அமைச்சர் ஜெயக்குமாருக்கு, அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறப்பு வேளாண் மண்டல விவகாரத்தில், தி.மு.க மீது வீண்பழி சுமத்துவதா என அமைச்சர் ஜெயக்குமாருக்கு, அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடுகள் அலர்ஜி காரணமாக அமைச்சர் ஜெயக்குமார், மீத்தேன் திட்டம் குறித்து உளறிகொட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார். எனினும், வேளாண் மண்டலம் சட்டப்படி அறிவிக்கப்பட்டால், அதை தி.மு.க வரவேற்கும் எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

68 views

மதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது.

9 views

பிற செய்திகள்

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி : ஜவுளி ஏற்றுமதி ரூ.1,000 கோடி அதிகரிக்க வாய்ப்பு

கொரோனா அச்சத்தால், கரூர் ஏற்றுமதி வாய்ப்பு அதிகரிக்க உள்ளது.

9 views

மதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது.

9 views

கொள்ளிடம் கதவணை திட்ட பணிகள் துரிதம் : டிசம்பருக்குள் கதவணை அமைக்கும் பணி முடிக்க திட்டம்

கடலூர் மாவட்டம் ஆதனூர் மற்றும் நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே சுமார் 463 கோடி ரூபாயில் தொடங்கப்பட்ட கொள்ளிடம் கதவணை திட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

7 views

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி - நடவடிக்கை எடுக்க கோரி மனு

திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, 5 லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது.

4 views

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு? : மாவட்ட ஆட்சியரை சந்தித்த முதியவர் - பரபரப்பு

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு மருந்து தயாரித்து விட்டதாக கூறி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முதியவர் வந்ததால் பரபரப்பு நிலவியது.

6 views

சுருக்கு கம்பியில் சிக்கிய புலி தப்பியோட்டம் : புலியை தேடும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உயிலட்டி கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் உள்ள சுருக்கு கம்பியில் புலி ஒன்று சிக்கியது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.