கடுமையாக உயர்ந்துள்ள பூண்டு விலை : கிலோ ரூ.220 முதல் ரூ.250 ரூபாய்க்கு விற்பனை
பதிவு : பிப்ரவரி 13, 2020, 01:17 PM
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில், பூண்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களாக உச்சத்தில் இருந்த வெங்காய விலை தற்போது, வீழ்ச்சி அடைந்து 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் தற்போது பூண்டின் விலை உயர்ந்துள்ளது. கிலோவுக்கு 220 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் உணவகம் நடத்துபவர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரத்து குறைவால், விலை அதிகமாகியுள்ளதாகவும், வரத்து அதிகரித்தால் தான் விலை குறையும் என்றும் பூண்டு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

276 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

63 views

பிற செய்திகள்

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

37 views

நடமாடும் காய்கறி அங்காடி தொடக்கம் - நகராட்சி ஆணையர் தொடங்கி வைப்பு

வாணியம்பாடி நகர பகுதிகளில் நடமாடும் காய்கறி அங்காடியை, நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் தொடங்கி வைத்தார்.

13 views

உணவின்றி தவித்துவந்த குரங்குகள்: குரங்குகளுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்

சீர்காழி அருகே ஊரடங்கு உத்தரவாலும், பல ஆண்டுகள் இருந்த மரங்கள் வெட்டப்பட்டதாலும், உணவின்றி தவித்து வந்த குரங்குகளுக்கு, தன்னார்வலர்கள் உணவளித்து வருகின்றனர்.

17 views

"ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிப்பு" - முடி திருத்தும் தொழிலாளர்கள் கோரிக்​கை

ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக முடி திருத்தும் தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

8 views

ஊரடங்கால் குறைந்த காற்று மாசு

ஊரடங்கு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்திருப்பதாக மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

31 views

கொரோனா சிகிச்சை - 110 தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்​சை அளிக்க தனியார் மருத்துவமனைகளுக்கும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

478 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.