ஆரோவில்லில் நாடக திருவிழா தொடக்கம் - நடிகர் நாசர் தொடங்கி வைத்தார்
பதிவு : பிப்ரவரி 13, 2020, 04:47 AM
புதுச்சேரியில் முதல்முறையாக நடைபெறும் உலகத் தரம் வாய்ந்த நாடக திருவிழாவை நடிகர் நாசர் தொடங்கி வைத்தார்
இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய நாடகப்பள்ளி சார்பில், உலக தரம் வாய்ந்த நாடகங்கள், பிப்ரவரி வரும் 18 ஆம் தேதி வரை ஆரோவில்லில் நடைபெற உள்ளது. நாடக திருவிழாவை நடிகர் நாசர், புதுச்சேரி தலைமைச் செயலர் அஸ்வனி குமார் ஆகியோர் கலந்துகொண்டு தொடங்கி வைத்தனர். தொடக்க நாடகமாக சுவீரன் எழுதி இயக்கிய பாஸ்கரப் பட்டேளரும் தொம்மியுடே ஜீவிதமும் என்ற மலையாள நாடகம் நிகழ்த்தப்பட்டது. இந்நாடகம் பால்சக்கரியாவின் குறுநாவலை தழுவி எழுதப்பட்ட நாடகமாகும். இதனை வெளிநாட்டவர் உட்பட ஏராளமான கண்டு ரசித்தனர். மேலும், இரண்டு மலையாள நாடகங்கள், தமிழ், கன்னடம் மற்றும் ஒரிய மொழிகளில் தலா ஒன்று, வங்க தேசம் மற்றும் செக் குடியரசு நாட்டு நாடகங்கள் முறையே வங்கம் மற்றும் ஆங்கிலத்தில் என மொத்தம் 7 நாடகங்கள் நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

206 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

40 views

பிற செய்திகள்

உணவு வாங்க சிரமங்களை எதிர்கொள்ளும் நோயாளிகள் - முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் இலவச உணவு

144 தடையுத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூரில் உணவு வாங்க முடியாமல் தவிக்கும் நோயாளிகளுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

6 views

கிராமப்புற பகுதிகளில் முக கவசம் தயாரிக்கும் பணி தீவிரம்

சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு தையல்கலை நிபுணர்கள் தங்கள் வீடுகளிலேயே முகக் கவசங்களை தயார்செய்து சிறு தொழில் முதலீட்டாளர்கள் ஆக மாறியுள்ளனர்.

4 views

"கொரோனா மையங்களாக மாறப்போகும் பள்ளிகள்" - ஆட்சியர், அதிகாரிகளுக்கு அரசு கடிதம்

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளி வகுப்பறைகளை கொரோனா தனிமைபடுத்தும் மையங்களாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

4 views

பிரான்ஸ் நாட்டினர் திருப்பி அனுப்பி வைப்பு - 30 குழந்தைகள் உள்பட 295 பேர் தாயகம் சென்றனர்

சென்னை மற்றும் புதுச்சேரியில் தங்கியிருந்த பிரான்ஸ் நாட்டு பயணிகள் இன்று சிறப்பு விமானம் மூலம் அந்நாட்டிற்கு திருப்பி அனுப்ப‌ப்பட்டனர்.

4 views

"மார்ச் 31 வரை ரூ.31.36 கோடி நிதி" : கொரோனா - முதலமைச்சர் நிவாரண நிதி விவரம்

கொரோனா வைரஸ் நோய்தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொதுநிவாரண நிதிக்கு கடந்த மாதம் 31 ஆம் தேதிவரை 36 கோடியே 34 லட்சம் ரூபாய் நிதி திரண்டுள்ளது.

2 views

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234 ஆக உயர்வு - பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று ஒருநாள் மட்டும் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

325 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.