மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் மம்தா பானர்ஜி போராட்டம்
பதிவு : பிப்ரவரி 13, 2020, 03:03 AM
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

513 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

91 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

54 views

பிற செய்திகள்

தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு இலை போட்டு உணவளிக்கும் இளைஞர்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியதால் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் உணவின்றி தவித்து வருகின்றன.

0 views

டெல்லியில் அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை - கடமை தவறியதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடமை தவறியதாக டெல்லி அரசின் 4 உயர் அதிகாரிகளுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

340 views

ஏப்ரல் 1-ல் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு திட்டமிட்டபடி நடைபெறும் - ரிசர்வ் வங்கி

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

8 views

"நாடு முழுவதும் 34,931 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன" - சுகாதாரத் துறை இணை செயலாளர் தகவல்

நாடு முழுவதும் 34 ஆயிரத்து 931 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஆர்.கங்கா கேட்கர் தெரிவித்துள்ளார்.

74 views

ஊரடங்கை காரணம் காட்டி சரக்கு போக்குவரத்தை முடக்கக் கூடாது - மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம்

ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி சரக்கு போக்குவரத்தை முடக்கக் கூடாது என மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

9 views

"கேரளாவில் உள்ள தமிழக மக்கள் வெளியேற வேண்டாம்" - கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு வந்துள்ள மக்கள், ஏப்ரல் 14 ஆம்தேதி வரை கேரளாவிலேயே இருக்க வேண்டும் என அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன்குட்டி வலியுறுத்தி உள்ளார்.

1071 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.