"5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய பட்ஜெட் உதவிடும்" - பிரதமர் மோடி பெருமிதம்
பதிவு : பிப்ரவரி 13, 2020, 02:59 AM
ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய மத்திய பட்ஜெட் உதவிடும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
டெல்லியில் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது எளிதில் அடையக்கூடிய இலக்கு அல்ல என்றாலும் அடையக்கூடியது தான்  என்றார். மேலும் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைய சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் உதவும் என மேலும் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதாரம் தற்போது 3 டிரில்லியன் டாலராக உள்ளதாக குறிப்பிட்ட அவர், இதை அடைய 70 ஆண்டுகள் ஆகி உள்ளதாக தெரிவித்தார். அதே சமயம் இதுகுறித்து கேள்வி எழுப்பாமல், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இலக்காக நிர்ணயித்தால் அது குறித்து கேள்வி கேட்கப்படுவதாக அவர் கூறினார். இந்த பொருளாதார இலக்கை அடைய, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி மிக முக்கியம் என குறிப்பிட்ட அவர், அதை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

93 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

14 views

பிற செய்திகள்

கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது - சீன தூதர்

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார்.

23 views

இந்தியாவின் 10 பெரும் பணக்காரர்கள் யார்..?

இந்திய அளவில் முதல் 10 பெரும் பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

16 views

சட்ட விரோதமாக பறவைகள் வேட்டை : கொக்குகள், கிளிகள் பறிமுதல்

புதுச்சேரி அருகே உள்ள கூடப்பாக்கம் மற்றும் ஓதியம்பட்டு பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக பறவைகளை வேட்டையாடுவதாக புகார்கள் எழுந்தன.

6 views

ஒன்றரை வயது பச்சிளங்குழந்தை கொலை : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கூறி தாய் கொடூர செயல்

கேரளாவில் ஒன்றரை வயது பச்சிளங்குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

466 views

வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயற்சி : கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் வெளியீடு

மத்திய பிரதேசத்தில் உள்ள நரசிங்பூரில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

17 views

பொதுமக்களுக்கு மாட்டு கறி வழங்கி காவல் நிலையம் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் நூதன போராட்டம்

கேரளாவில் போலீசாருக்கு அளிக்கப்படும் உணவு பட்டியலில் இருந்து மாட்டுக்கறி நீக்கப்பட்டுள்ளது.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.