ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - கோவா அணி அபார வெற்றி
பதிவு : பிப்ரவரி 13, 2020, 02:57 AM
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா அணி 11 ஆவது வெற்றியை பதிவு செய்தது.
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா அணி 11 ஆவது வெற்றியை பதிவு செய்தது. கோவாவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை  - கோவா அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் கோவா அணி 3 கோலும், மும்பை அணி ஒரு கோலும் அடித்தது. விறுவிறுப்பான இரண்டாம் பாதியில் கோவா அணி ஆதிக்கம் செலுத்தியது. 80 ஆவது மற்றும் 87 ஆவது நிமிடங்களில் கோவா அணி கோல்கள் அடித்து முன்னிலை பெற்றது. கடுமையாக போராடிய மும்பை அணியால் இரண்டாம் பாதியில் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்ததால், கோவா 5-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

68 views

மதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது.

6 views

பிற செய்திகள்

கோலா கரடியுடன் செல்ஃபி எடுத்த கிரிக்கெட் வீராங்கனைகள்

ஆஸ்திரேலிய மகளிர் அணி கேப்டன் மற்றும் இந்திய மகளிர் அணி கேப்டன் கவுர் ஆகியோர், கோலா கரடியுடன் சேர்ந்து செல்பி எடுத்து கொண்டனர்.

3 views

தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பொறுப்பிலிருந்து டுபிளஸிஸ் விலகல்

தென்னாப்பிரிக்க அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக டுபிளசிஸ் அறிவித்துள்ளார்.

77 views

5 கிலோ மீட்டர் ஒட்டப் பந்தயம் - உகாண்டா வீரர் ஜோஸ்வா புதிய உலக சாதனை

மோனாகோவில் நடைபெற்ற 5 கிலோ மீட்டர் ஒட்டப் பந்தயத்தில் உகாண்டா வீரர் ஜோஸ்வா புதிய உலக சாதனை படைத்தார்.

9 views

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடர் - ஆர்சனல் அணி அபார வெற்றி

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் NEW CASTLE அணியை 4க்கு0 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் அணி வீழ்த்தியது.

9 views

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் - நியூசிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கும் நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

138 views

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி-20 போட்டி- இங்கிலாந்து அணி திரில் வெற்றி

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது இருபது ஓவர் போட்டியில் திரில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தொடரையும் கைப்பற்றியது.

52 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.