செவிலியரை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கு - இருவருக்கு தூக்கு, 4 பேர் விடுவிப்பு
பதிவு : பிப்ரவரி 13, 2020, 02:49 AM
செவிலியரை பலாத்காரம் செய்து கொன்ற சம்பவத்தில் இருவருக்கு தூக்கு தண்டனை வழங்கி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோட்டை வாசல் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வி கணவர் உயிரிழந்த நிலையில், மணிமுத்தாறு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டு தனது வீட்டு மாடியில் வாயில் துணி வைத்து அடைத்து, பலாத்காரம் செய்யப்பட்டு, நைலான் கயிறால் கழுத்தை நெறித்து கொடூரமாக கொல்லப்பட்டார். அவ‌ர் வீட்டில் இருந்து 67 கிராம் தங்க நகையும் கொள்ளையடிக்கப்பட்டிருந்த‌து. இந்த கொலை சம்பவத்தில்  6 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் வசந்தகுமார் ராஜேஷ் ஆகிய இருவர் குற்றவாளிகள் என்பது டிஎன்ஏ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த நெல்லை மாவட்ட நீதிமன்ற நீதிபதி இந்திராணி, இருவருக்கும் தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மற்ற நான்கு பேரும் விடுதலை செய்யப்பட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

282 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

64 views

பிற செய்திகள்

திருச்சி - தானியங்கி முறையில் கிருமி நாசினி தெளிப்பு

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தற்காலிக காய்கறி சந்தையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் மீது தானியங்கி முறையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

6 views

வீடுகளுக்கே சென்று நிவாரண பொருட்கள் வழங்கும் திட்டம்: சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் தொடங்கிவைத்தார்

சேலம் மாவட்டம் வாழப்பாடியில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடுதேடி சென்று அரசின் ஆயிரம் ரூபாய் நிவாரண தொகை மற்றும் உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

7 views

சுகாதார ஆய்வாளரை தாக்க முயன்ற பொதுமக்கள்- கொரோனா சந்தேக நபர்களை வீடியோ எடுத்த‌தால் ஆத்திரம்

கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு வந்த கொரோனா சந்தேக நபர்களை வீடியோ எடுத்த சுகாதார ஆய்வாளரை பொதுமக்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

8 views

ஊரடங்கை மீறிய இளைஞர்கள் - மரத்தில் ஏறும் தண்டனை வழங்கிய போலீசார்

தூத்துக்குடியில் 144 தடையை மீறி தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.

10 views

தனிமையில் இருப்பதையே கொண்டாட்டமாக மாற்றிய மக்கள் : கலகலப்பூட்டும் டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் அதையே நகைச்சுவையாக மாற்றி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற காட்சிகளின் தொகுப்பை இப்போது பார்க்கலாம்...

10 views

ஊரடங்கை மீறினால் - நடப்பது என்ன ?

ஊரடங்கின் போது வீட்டை விட்டு வெளியே வந்தால் என்ன நேரிடும் என்பதை சித்தரித்து காட்டியுள்ள மதி கார்டூனை தற்போது பார்க்கலாம்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.