மணி மண்டப திறப்பு விழாவை சிறப்பிக்க முடிவு - முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து தட்சண மாற நாடார் சங்க நிர்வாக குழு கூட்டம் தீர்மானம்
பதிவு : பிப்ரவரி 13, 2020, 02:35 AM
நெல்லை சந்திப்பில் தட்சண மாற நாடார் சங்க நிர்வாக குழு கூட்டம், அதன் தலைவர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது.
நெல்லை சந்திப்பில் தட்சண மாற நாடார் சங்க நிர்வாக குழு கூட்டம், அதன் தலைவர் காளிதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பத்மஸ்ரீ சிவந்தி ஆதித்தனார் அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க உறுதுணையாக இருந்த முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர் கடம்பூர் ராஜூ, தினத்தந்தி நிர்வாக இயக்குனர் பால சுப்பிரமணிய ஆதித்தன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருகிற 22 ஆம் தேதி நடைபெற உள்ள மணிமண்டம் திறப்புவிழாவிற்கு சுமார் 200 வாகனங்களில் குடும்பத்தோடு சென்று சிறப்பிப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

 

தொடர்புடைய செய்திகள்

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

ஏழரை - (18.02.2020) : எடப்பாடி நல்ல ஆட்சியத்தான் பண்ணிட்டு இருக்காரு... ஆனால் இந்த CAA -யால மக்களுக்கு துரோகம் செஞ்சிட்டு இருக்காரு

636 views

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

468 views

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

(06.03.2020) - அரசியல் ஆயிரம்

164 views

கும்பகோணம் பால் சொசைட்டியில் திரண்ட மக்கள்: அனுமதி நேரத்தை கடந்தும் பால் விநியோகம்

கும்பகோணம் நகரில் அனைத்து தேநீர் கடைகளும் மூடப்பட்டிருப்பதால், பால் சொசைட்டியில் மக்களின் கூட்டம் அலைமோதியது.

53 views

கோயம்பேடு மார்க்கெட்டில் சமூக இடைவெளியுடன் காய்கறிகள் வாங்க ஏற்பாடு

கொரோனா அச்சம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகராட்சி மேற்கொண்டு உள்ளது.

37 views

பிற செய்திகள்

கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் தூய்மை பணியாளர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்

கொரானோ பாதிக்கப்பட்டவரின் செல்போனை பயன்படுத்தியதால் மருத்துவ தூய்மை பணியாளர்கள் 3பேர் பணியிடை நீக்கம் செய்ததுடன் கொரோனா வார்டில் தனிமை படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

11 views

பெங்களூருவில் தமிழக தொழிலாளர்கள் - சொந்த ஊர் செல்ல முடியாமல் தவிப்பு

கர்நாடக மாநிலம் பெங்களுர் அருகே தங்கி கட்டட வேலை பார்த்த திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த தொழிலாளர்கள் சம்பளத்தை பெற்று கொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

12 views

கடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிப்பு

கடலூர் மாவட்டத்தில் ட்ரோன் மூலம் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன...

10 views

சினிமா பாடலை பாடி கொரோனா விழிப்புணர்வு செய்த போலீஸ்காரர்

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருபவர்களுக்கு பல்வேறு நூதன தண்டனை கொடுத்து வருகின்றனர்.

120 views

அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல் அலட்சியம் செய்த மக்கள் - கடைக்கு பூட்டுபோட்ட அதிகாரிகள்

மணப்பாறையில் அரசின் உத்தரவுகளுக்கு செவிசாய்க்காமல், சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால், கொதித்தெளுந்த அதிகாரிகள் கடைகளுக்கு பூட்டுபோட்டனர்.

11 views

திருச்சியில் ஊரடங்கு சட்டத்தை மீறியதாக 2115 பேர் கைது

திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட , திருச்சி, புதுகை, கரூர், போன்ற 8 ளில் நேற்று 344 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 428 பேர் கைது செய்யப்பட்டனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.