காமராஜர் பல்கலை தேர்விலும் முறைகேடா?
பதிவு : பிப்ரவரி 13, 2020, 02:11 AM
பேருந்தில் தொலைந்து போன மதுரை காமராஜர் பல்கலை கழக தேர்வுக்கான விடைத்தாள்கள், அதே பேருந்தில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளில்  நவம்பர் மாதம் தேர்வுகள்  நடந்தப்பட்டு அதற்கான விடைத்தாள்கள் அனைத்தும் பல்கலைக்கழகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அப்போது, திண்டுக்கல்லை சேர்ந்த கல்லூரி ஒன்றின் 360 விடைத்தாள் கட்டு மட்டும் மாயமானது. இதனால் தேர்வு முடிவுகளும் வெளியிடப்படாமல் இருந்த‌தால், மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த 5 மாதங்களாக விடைத்தாள் தேடும் பணி தொடர்ந்து வந்த நிலையில், எந்த பேருந்தில் காணாமல் போனதோ, அதே பேருந்தில் இருந்து விடைத்தாள் கட்டு மீட்கப்பட்டது. 5 மாதங்களாக மாணவர்கள் பலர் பயணித்து வந்த பேருந்தில் இருந்து திடீரென தொலைந்து போன விடைத்தாள் கட்டு மீட்கப்பட்ட சம்பவம், மாணவர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

732 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

380 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

99 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

77 views

பிற செய்திகள்

5000 வாகனங்கள் பறிமுதல் - 6252 பேர் கைது: ஊரடங்கு உத்தரவு மீறல் - போலீசார் அதிரடி

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

0 views

துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு - தாம்பூலத் தட்டில் பூ, பழம், பணம் வைத்து மக்கள் மரியாதை

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டாறு முதலியார் தெருவில் மாநகர துப்பரவு பணியாளர்கள் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

9 views

"சேலத்தில் புதிய கட்டுப்பாடு - மீறினால் வாகனம் பறிமுதல்"

சேலத்தில் வெளியே செல்லும் வாகனங்களுக்கு 5 நாட்களுக்கு இருமுறை மட்டுமே அனுமதி வழங்கும் வகையில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

30 views

இலவசமாக டிராக்டர் மூலம் உழவு செய்யும் திட்டம்: பயன்பெறும் விவசாயிகள் - நடவு பணிகள் மும்முரம்

கொரோனா தொற்று காரணமாக விவசாய பணிகள் பாதிக்கபடாத வகையில் தமிழக அரசு, வாடகை இன்றி டிராக்டர் பயன்படுத்தி நிலங்களை உழவு செய்யும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

6 views

தஞ்சாவூர் - காரில் சென்று தெரு நாய்களுக்கு உணவிடும் நபர்

தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார்கோயில் பகுதியை சேர்ந்த சுந்தர், ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல், தினமும் காரில் சென்று தெரு நாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

8 views

கொரோனாவில் இருந்து தப்பிய 26 வயது இளைஞர் - கரவொலி எழுப்பி அனுப்பிவைத்த மருத்துவர்கள்

கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிய 26 வயது இளைஞரை மருத்துவர்கள், செவிலியர்கள் கர ஓசையோடு வழியனுப்பி வைத்தனர்

53 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.