ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்
பதிவு : பிப்ரவரி 13, 2020, 12:32 AM
ஸ்டாலின் எழுப்பிய சந்தேகங்களுக்கு உரிய விளக்கங்களுடன், புதிய தனிச்சட்டம், விரைவில் இயற்றப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
* டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக, விவசாயிகள் நலன் காக்கும் அரசு அறிவித்தை வரவேற்காமல்,
எதிர்க்கட்சித்தலைவர் விமர்சித்து வருவதாக கூறியுள்ளார்.

* தமிழக அரசு துணிச்சலுடன் எடுத்த நடவடிக்கைக்கு கிடைத்த வரவேற்பினை கண்டு பொறுக்க முடியாமல், ஸ்டாலின் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்று மக்களை குழப்புவதாக கூறியுள்ளார்.

* அரசின் அறிவிப்பை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்றுள்ளதாக கூறியுள்ள ஜெயக்குமார்,

* பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் சம்பந்தமாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்த சந்தேகங்கள் அனைத்திற்கும் உரிய விளக்கங்களுடன், ஒரு புதிய தனிச்சட்டம், விரைவில் இயற்றப்படும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு கேரளா அரசு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்கியது.

1243 views

"தி.மு.க. விலிருந்து பலர் வெளியேறுவதற்கு காரணம் ஸ்டாலினிடம் ஆளுமை இல்லை என நினைக்கலாம்"- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை வியாசர்பாடியில் மருத்துவ முகாம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் களப் பணியாளர்களுக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆலோசனைகளை வழங்கினார்.

471 views

கொரோனா தடுப்பு மருந்து - மூன்றாம் நிலை மனித பரிசோதனை இன்று தொடங்குகிறது

கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உட்பட பல்வேறு ஆராய்ச்சி மையங்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.

452 views

டெஸ்ட் ஆல் ரவுண்டர் தரவரிசை- இங்கி.வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடம்

டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதலிடத்தை பிடித்துள்ளார்.

163 views

மகிந்த ராஜபக்சவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து - தேர்தலை திறம்பட நடத்தியதற்கு பாராட்டு

தேர்தலை வெற்றிகரமாக நடத்தியதற்கு, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

135 views

பிற செய்திகள்

நாளை சுதந்திரதின கிராம சபைக் கூட்டம் நடைபெறாது - கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு நடவடிக்கை

மாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராம சபைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

17 views

பட்டாசு கடைகளின் உரிமத்தை 2021வரை நீட்டிக்க தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் தீபாவளி பண்டிகையை வழக்கம் போல் உற்சாகமாக கொண்டாட மத்திய மாநில அரசுகள் அனுமதிக்குமா என கேள்வி பலரின் எழுந்துள்ளது.

8 views

"இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கட்டாயம் நடைபெறும்" - இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன்

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கட்டாயம் நடைபெறும் என்றும், எவ்வளவு விளைவுகள் ஏற்பட்டாலும் நடத்தியேத்திருவோம் என, இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் தெரிவித்து உள்ளார்.

67 views

தங்க கட்டிகள் படத்தை வாட்சாப்பில் அனுப்பிய நபர் - வழக்கு பதிவு செய்து போலீசார் ​தீவிர விசாரணை

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில், சின்னத்திரை துணை நடிகரிடம் தங்க கட்டியின் புகைப்படங்களை அனுப்பி விற்று தரகோரி அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டுள்ளார்.

15 views

விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை கூடாது - அர்ஜுன் சம்பத்

விநாயகர் சதுர்த்தி விழா நடத்த எந்த தடையும் விதிக்க கூடாது என்று இந்து மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார் .

419 views

"தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் வைக்கப்படும்" - இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவிப்பு

விநாயகர் சதுர்த்தியன்று தமிழக அரசின் தடையை மீறி மாநிலம் முழுவதும் ஒன்றரை இலட்சம் இடங்களில் விநாயகர் சிலை வைக்கப்படும் என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

1635 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.