குரூப் 4 தேர்வு - 19-ஆம் தேதி முதல் கலந்தாய்வு
பதிவு : பிப்ரவரி 13, 2020, 12:01 AM
குரூப்-4 தேர்வர்களுக்கான கலந்தாய்வு வரும் 19 -ம் தேதி முதல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப்-4 தேர்வர்களுக்கான கலந்தாய்வு வரும் 19 -ம் தேதி முதல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற எழுத்து தேர்வில் விண்ணப்பத்தாரர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்கள் இணையதளத்தில் டிசம்பர் 11-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு தொடர்பான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் மதிப்பெண், தரவரிசை எண், காலிப்பணியிடங்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான விவரங்களை தேர்வாணைய இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும், விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியே தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதரார்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு வரத் தவறினால் மறு வாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்றும், அதில் கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை

சென்னை சாலிகிராமத்தில் உள்ள, நடிகர் விஜய் வீட்டில், வெடிகுண்டு இருப்பதாக, மர்மநபர் ஒருவர், மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

492 views

மத்திய அரசை கண்டித்து நிலக்கரி சுரங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு ஏலம் விடும் மத்திய அரசின் போக்கை கண்டித்து சென்னை எண்ணூரில் அனல் மின் நிலைய ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

132 views

5 % ரயில்களை இயக்க தான் தனியாருக்கு அழைப்பு" - ரயில்வே வாரியத் தலைவர் விளக்கம்

பொது மக்கள், தனியார் பங்களிப்பில் ஐந்து சதவீத ரயில்கள் தான் தனியாருக்கு வழங்க திட்டமிட்டு உள்ளதாக ரயில்வே வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.

68 views

பிற செய்திகள்

சுங்க சாவடியில் புதிதாக கட்டணம் வசூலிப்பு : உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்க எதிர்ப்பு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோட்ட கவுண்டம்பட்டி என்ற இடத்தில் சட்டவிரோதமாக தனியார் சுங்கச்சாவடி இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன.

1 views

கீழடி அருகே கொந்தகையில் அகழாய்வு - குழந்தையின் எலும்பு கூடு கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கொந்தகையில் நடந்து வரும் அகழாய்வில் நேற்று மற்றொரு குழந்தையின் எலும்பு கூடு கண்டறியப்பட்டுள்ளது.

23 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

85 views

பட்டுப்போன மரத்தில் தீ வைத்த மர்ம நபர்கள் - 1 மணி நேரம் போராடி அணைத்த பொதுமக்கள்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள இடையபொட்டல் பகுதியில் தனியார் கார் வாகன நிறுத்துமிடம் உள்ளது.

5 views

ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா - தொற்று பரப்பியதாக வெள்ளி வியாபாரி கைது

சேலம் மாநகரில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

25 views

தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.