தற்கொலைப்படை தாக்குதல் - ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் பலி
பதிவு : பிப்ரவரி 12, 2020, 07:32 PM
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ பல்கலைக்கழகம் முன்பு, நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ பல்கலைக்கழகம் முன்பு, நடந்த தற்கொலைப்படை தாக்குதலில், 4 ராணுவ வீரர்கள் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர். 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. இதனிடையே, அங்குள்ள காரில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

200 views

"கடவுள் நம்பிக்கை அவசியம்" - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேச்சு

கடவுள் நம்பிக்கை மிகவும் அவசியம் என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.

98 views

ட்ரோன் திருவிழா தொடக்கம்: அவசரகாலங்களின் ட்ரோன் முக்கியம் - உத்தரகாண்ட் முதலமைச்சர் பேச்சு

இயற்கை பேரிடர் மற்றும் அவசர காலங்களில், ஆளில்லா குட்டி விமானம் முக்கிய பங்கு வகிப்பதாக உத்தரகாண்ட் முதலமைச்சர் திரிவேந்திர சிங் ராவத், தெரிவித்துள்ளார்.

48 views

ஈ​ரோடு - சிவராத்திரி திருவிழா கோலாகல கொண்டாட்டம் : காவடி எடுத்து நடனமாடி சென்ற பக்தர்கள்

ஈ​ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிவராத்திரி விழாவின் 2ஆம் நாள் திருவிழா நடைபெற்றது.

30 views

பிற செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை - அமெரிக்க அதிபரை கட்டி அணைத்து வரவேற்ற மோடி

அகமாதாபாத் வந்து இறங்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பை பிரதமர் மோடி கட்டி அணைத்து வரவேற்றார்.

76 views

இதற்கு முன் இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர்கள் - இந்தியா வரும் 7 வது அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர்களில் இந்தியா வருகை தரும் 7 வது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

34 views

டிரம்ப், பிரதமர் மோடி உருவம் பதித்த தங்கம், பிளாட்டினம் ரூபாய் நோட்டு அறிமுகம்

குஜராத் மாநிலம் சூரத் நகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியின் உருவம் பதித்த வெள்ளி, தங்கம், பிளாட்டினம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

518 views

சீனாவில் கொரோனாவுக்கு 29 வயது மருத்துவர் பலி

சீனாவின் வுஹான் நகரில் 29 வயது மருத்துவர் பெங் இன்குவா, கொரோனா தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

14 views

பிரேசிலில் களைகட்டிய போய்டாடா தெரு கொண்டாட்டம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஆடி பாடி மகிழ்ந்தனர்

பிரேசில் நாட்டின் ரியோடி ​ஜெனீரோ நகரில் போய்டாடா தெரு கொண்டாட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கானோர் வண்ண அலங்காரங்களுடன் ஆடி பாடி மகிழ்ந்தனர்.

13 views

மெக்ஸிகோவின் போபோகேட்பெட்டில் சீறும் எரிமலை

மெக்ஸிகோவின் போபோகேட்பெட்டில் எரிமலை நேற்று அதிகாலை முதல் நெருப்புக்குழம்பு மற்றும் சாம்பலை வெளியேற்றி வருகிறது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.