"பா.ஜ.க. அரசு சாமானிய மக்களுக்கு எதிரானது" - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
பதிவு : பிப்ரவரி 12, 2020, 07:27 PM
உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கரில் குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் அசம்கரில் குடியுரிமை திருத்த  சட்டம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு எதிராக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டக்காரர்களை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேதரா சந்தித்து பேசினார். அவர்களின் குறைகளை கேட்டறிந்த பின்னர் பேசிய பிரியங்கா, உங்கள் எல்லோருக்கும் அநிதி இழைக்கப்பட்டு உள்ளது என்றும், இதற்கு எதிராக நாம் இணைந்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார். சாமானிய மக்களுக்கு  மு​ற்றிலும் எதிரான அரசாக பா.ஜ.க. அரசு மாநிலத்திலும், மத்தியிலும்  செயல்பட்டு வருவதாக அவர் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

75 views

பிற செய்திகள்

கேரளாவில் சிக்கி தவிக்கும் குமரி தொழிலாளர்கள் - மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வீடியோ பதிவு

கேரளாவில் வேலை பார்த்த கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 5 கட்டிட தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் கோட்டையம் மாவட்டம் கும்மனம் அருகே தொண்டம்புரா பகுதியில் தவித்து வருகின்றனர்.

0 views

தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு இலை போட்டு உணவளிக்கும் இளைஞர்

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் ஊரடங்கு உத்தரவு காரணமாக மக்கள் வீடுகளில் முடங்கியதால் தெருக்களில் சுற்றி திரியும் நாய்கள் உணவின்றி தவித்து வருகின்றன.

9 views

டெல்லியில் அரசு அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை - கடமை தவறியதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கடமை தவறியதாக டெல்லி அரசின் 4 உயர் அதிகாரிகளுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

378 views

ஏப்ரல் 1-ல் பொதுத்துறை வங்கிகள் இணைப்பு திட்டமிட்டபடி நடைபெறும் - ரிசர்வ் வங்கி

பொதுத்துறை வங்கிகள் இணைப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

13 views

"நாடு முழுவதும் 34,931 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளன" - சுகாதாரத் துறை இணை செயலாளர் தகவல்

நாடு முழுவதும் 34 ஆயிரத்து 931 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவை சேர்ந்த ஆர்.கங்கா கேட்கர் தெரிவித்துள்ளார்.

80 views

ஊரடங்கை காரணம் காட்டி சரக்கு போக்குவரத்தை முடக்கக் கூடாது - மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் கடிதம்

ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி சரக்கு போக்குவரத்தை முடக்கக் கூடாது என மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய உள்துறை செயலாளர் அறிவுறுத்தி உள்ளார்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.