பெண்கள் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் : இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன்
பதிவு : பிப்ரவரி 12, 2020, 07:19 PM
பெண்கள் முத்தரப்பு டி- 20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
மெல்போர்னில் நடந்த இறுதிப்போட்டியில் , இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் சேர்த்தது. 156 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய இந்தியா 20 ஓவர்களில் 144 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது. அதிகபட்சமாக மந்தனா 66 ரன்கள் விளாசினார். 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

தொடர்புடைய செய்திகள்

ஐசிசி பந்துவீச்சாளர் தரவரிசை : வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பின்னடைவு

இந்திய வேகப்பந்து பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, ஐசிசி தரவரிசையில் சரிவை சந்தித்துள்ளார்.

71 views

பிற செய்திகள்

டி.என்.பி.எல் 5 வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் - சென்னையில் இன்று நடைபெறுகிறது

டி.என்.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 5 வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் சென்னையில் இன்று நடக்கிறது.

7 views

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி : 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடைபெற்றது.

6 views

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியில் புஜாரா...

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் அணியான GLOUCESTERSHIRE-க்கு விளையாட இந்திய வீரர் பூஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

6 views

இந்திய தூதரகம் சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு விருந்து

இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டனில் நடைபெறுகிறது.

25 views

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் - லிவர்பூல் அணி அதிர்ச்சி தோல்வி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் லிவர்பூல் அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

4 views

ரியோ ஓபன் டென்னிஸ் - 2வது சுற்றுக்கு டாமினிக் தீம் முன்னேற்றம்

பிரேசிலில் நடைபெற்று வரும் ரியோ ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றுக்கு டாமினிக் தீம் முன்னேறியுள்ளார்.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.