டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் படுதோல்வி : கட்சி பதவியை ராஜினாமா செய்த பி.சி.சாக்கோ
பதிவு : பிப்ரவரி 12, 2020, 07:12 PM
டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது.
டெல்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடியாமல் படுதோல்வியை சந்தித்துள்ளது. இது தவிர, அக்கட்சியின் வாக்குகளும் 4 சதவீதம் அளவுக்கு சரிந்துவிட்டது. இந்நிலையில், இந்த தோல்விக்கு பொறுப்பேற்று, அம்மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த பி.சி.சாக்கோ தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் சரிவு 2013 ஆம் ஆண்டு ஷீலா தீட்ஷித் முதலமைச்சராக இருந்த போதே தொடங்கி விட்டதாகவும், காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி கவர்ந்து சென்று விட்டதாகவும் சாக்கோ தெரிவித்துள்ளார். அந்த வாக்குகளை காங்கிர​ஸ் திரும்பப் பெறமுடியாது என்றும்,  அந்த வாக்குகள் ஆம் ஆத்மி வசம் தான் நீடிக்கும் என்றும் சாக்கோ தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

598 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

220 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

43 views

பிற செய்திகள்

முதலமைச்சர் பழனிசாமி உடன் பிரதமர் மோடி ஆலோசனை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், காணொலி மூலம், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

40 views

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு - டெல்லி அரசு அறிவிப்பு

கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் இறப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

50 views

அரசு மருத்துவமனைகளில் அமைச்சர் ஆய்வு: அமைச்சர், சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டு

கதர் மற்றும் தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், சட்டமன்ற உறுப்பினர் நெட்டூர் நாகராஜன் உள்ளிட்டோர் மானாமதுரை மற்றும் திருப்புவனம் அரசு மருத்துவமனைகளில் ஆய்வு நடத்தினர்.

32 views

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி - பா.ஜ.க. வழங்கக் கோரி தி.மு.க. நோட்டீஸ்

தங்கள் கட்சி மீது திட்டமிட்டு அவதூறு பரப்பியதாக கூறி, முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.100 கோடி வழங்க வேண்டும் என பா.ஜ.க.வுக்கு தி.மு.க. நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

92 views

கோவை : துப்புரவு பணி மேற்கொண்ட எம்.எல்.ஏ.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் , காந்திபுரம் வடகோவை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

31 views

"பாராட்டு பெறும் அரசின் நடவடிக்கை" - திட்டக்குழு துணை தலைவர் பொன்னையன் பேச்சு

கொரோனா தடுப்பு தொடர்பான தமிழக அரசின் நடவடிக்கைகள் பாராட்டு பெற்று வருவதாக மாநில திட்டக்குழு துணை தலைவர் பொன்னையன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

29 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.