மதமாற்றம் செய்ய நடிகர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள்" - விஜய்சேதுபதி காட்டம்
பதிவு : பிப்ரவரி 12, 2020, 07:09 PM
மதமாற்றம் செய்ய நடிகர்கள் பயன்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் குற்றச்சாட்டுக்கு நடிகர் விஜய் சேதுபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மதமாற்றம் செய்ய நடிகர்கள் பயன்படுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் குற்றச்சாட்டுக்கு நடிகர் விஜய் சேதுபதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சில முக்கிய கல்விக் குழுமங்களின் நபர்கள்  சினிமா பிரபலங்களை கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டு, பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இதனை கடுமையாக கண்டிக்கும் விதமாக போய் வேலைய பாருங்கடா என்று நடிகர் விஜய் சேதுபதி பதிவிட்டுள்ளார். 

பிற செய்திகள்

ஆம்புலன்சில் வந்து ஆர்.டி.ஓ-விடம் மனு வழங்கிய இளைஞர் - விபத்தை ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மயிலாடுதுறையில் விபத்தில் பாதிக்கப்பட்ட இளைஞர், ஆம்புலன்சில் வந்து கோட்டாட்சியரிடம் மனு வழங்கினார்.

4 views

கடன்களுக்கு ஈடான சொத்துகளை ஏலம் விடும் எஸ்.பி.ஐ : ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகள் ஒரே நேரத்தில் ஏலம்

எஸ்.பி.ஐ வங்கியில் அடமானமாக உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகளை ஒரே நேரத்தில் ஏலம் விட அந்த வங்கி முடிவு செய்துள்ளது.

4 views

அமைச்சருக்காக வெயிலில் காத்திருந்த பள்ளி மாணவர்கள்

திருவண்ணாமலை அருகே, ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவிற்கு வருகை தந்த அமைச்சருக்காக, பள்ளி மாணவர்கள் நீண்ட நேரம் வெயிலில் காத்திருந்தனர்.

5 views

கீழடி அகழாய்வில் கிடைத்த பழங்கால பொருட்கள் - பார்வையாளர்களுக்காக புகைப்பட கண்காட்சி அமைப்பு

கீழடி செல்லும் பார்வையாளர்கள் காண்பதற்காக புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது.

10 views

இறப்பு சான்றிதழ் வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் - வருவாய் கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் கைது

இறப்பு சான்றிதழ் வழங்க 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் கணேசனை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

7 views

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர் கைது

சென்னையில் பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

4 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.