100 பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்லும் சூர்யா
பதிவு : பிப்ரவரி 12, 2020, 07:04 PM
அரசுப் பள்ளியில் பயிலும் 100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்ல சூரரை போற்று படக்குழு முடிவு எடுத்துள்ளது.
அரசுப் பள்ளியில் பயிலும் 100 மாணவர்களை இலவசமாக விமானத்தில் அழைத்து செல்ல சூரரை போற்று படக்குழு முடிவு எடுத்துள்ளது. விமான நிறுவனம் தொடங்குவது தொடர்பான கதை களத்தில் சூர்யா நடிக்கிறார். இதனால், பள்ளி மாணவர்களை விமானத்தில் அழைத்து செல்ல படக்குழு முடிவு எடுத்துள்ளது. 

பிற செய்திகள்

நீங்கள் விருப்பப்படும் வகையில் செயல்பட வேண்டுமா? - இயக்குநர் முருகதாஸுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்

தர்பார் பட விவகாரம் தொடர்பான வழக்கில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

6 views

நடிகர் தனுஷின் புதிய படத்தின் மோஷன் போஸ்டர் - வரும் 19ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிப்பு

நடிகர் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்லுட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வரும் 19ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

35 views

நானியின் 25வது படத்தின் டீசர் வெளியீடு

நடிகர் நானி நடித்துள்ள வீ (V) படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

4 views

சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளைமுன்னிட்டு அவர் நடித்துள்ள டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

39 views

நான் சிரித்தால், ஓ மை கடவுளே திரைப்படங்கள் - முதல் நாள் வசூல் விவரம் வெளியீடு

காதலர் தினத்தன்று ஹிப் ஹாப் ஆதி நடித்த நான் சிரித்தால் மற்றும் அசோக செல்வனின் ஓ மை கடவுளே, படங்கள் வெளியாகின.

29 views

மாஸ்டர் படத்தில் விஜய் பாடிய பாடல் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை

மாஸ்டர் படத்தில் விஜய் பாடியிருக்கும் 'ஒரு குட்டி கதை' பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது.

266 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.