மாஸ் காட்ட வரும் மாஸ்டர் பாடல் : "ஒரு குட்டி கத" பாடலின் புரோமோ வெளியீடு
பதிவு : பிப்ரவரி 12, 2020, 06:54 PM
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ஒரு குட்டி கத என்ற பாடல் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.
விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின்  ஒரு குட்டி கத என்ற பாடல் வரும் 14ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இந்தப் பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் இந்தப் பாடலை பாடிய நபர் யார் என்றும் ரசிகர்களுக்கு படக்குழு கேள்வியை எழுப்பியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

(06/02/2020) ஆயுத எழுத்து : விஜய் வீட்டில் சோதனை : அரசியலா...? ஆதாரமா...?

சிறப்பு விருந்தினர்களாக : ராஜிவ் காந்தி, நாம் தமிழர் கட்சி //கோடங்கி, சினிமா பத்திரிகையாளர் // பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி,வருமானவரித்துறை (ஓய்வு) // முரளி, வலதுசாரி

134 views

(04/12/2019) திரைகடல் : திரையுலகில் விஜய்க்கு வயது 27

(04/12/2019) திரைகடல் : 'தலைவர் 168' கதாநாயகி மீனா

88 views

பிற செய்திகள்

டெல்லி வன்முறை : மத்திய அரசுக்கு கண்டனம் - ரஜினிகாந்த்

டெல்லியில் வன்முறை தொடர்பாக மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

48 views

"தலித்களுக்கு திராவிட இயக்கம் நிறைய செய்துள்ளது" - திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்

சிஏஏ விவகாரத்தில் தமிழகத்திலும் வன்முறையை உருவாக்கி விடுவார்களோ என்ற பதற்றம் தமக்கு இருப்பதாக திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

16 views

தமிழில் ரீமேக்காகும் ஈரானிய திரைப்படம் - வீட்டிலேயே இசை அமைத்து தரும் இளையராஜா

CHILDREN OF HEAVEN என்ற ஈரானிய திரைப்படத்தை தமிழில் 'அக்கா குருவி' என்று இயக்குநர் சாமி ரீமேக் செய்துள்ளார்.

15 views

"பிரின்ஸ் ஆப் எகிப்த்" அனிமேசன் திரைப்படம் - நவீன இசைக் கோர்ப்பு சேர்ப்பு

கடந்த 1998ஆம் ஆண்டு வெளியான "PRINCE OF EGYPT" அனிமேசன் திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

49 views

ஜெயலலிதா வாழ்வைத் தழுவி உருவாகும் 'தலைவி' திரைப்படம் : "மறைந்த தலைவர்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளனர்" - எழுத்தாளர் அஜயன் பாலா குற்றச்சாட்டு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்வைத் தழுவி உருவாகும் 'தலைவி' படத்தில் மறைந்த தலைவர்கள் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக எழுத்தாளர் அஜயன் பாலா குற்றம்சாட்டியுள்ளார்.

17 views

மீண்டும் விஜய்யை இயக்குகிறாரா லோகேஷ் கனகராஜ்?

விஜய்-ன் அடுத்த படத்தையும், லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

563 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.