தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்கு ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை
பதிவு : பிப்ரவரி 12, 2020, 06:46 PM
மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத்துக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் ஒன்று ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. லாகூர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்த வழக்குகளில் இந்த தீர்ப்பை அந்நாட்டில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இங்கி. Vs பாக். - 2வது டெஸ்ட் போட்டி டிரா

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.

51 views

2வது டி.20 - பாகிஸ்தானை வீழ்த்திய இங்கிலாந்து அணி

பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி.20 போட்டியில் இங்கிலாந்து அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

25 views

டிராவை நோக்கி செல்லும் இங்கிலாந்து - பாக். டெஸ்ட்

இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின், முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 236 ரன்கள் எடுத்துள்ளது.

14 views

பிற செய்திகள்

"தி லயன் கிங்" திரைப்படத்தின் அடுத்த பாகம் - ஆஸ்கர் விருது பெற்ற டைரக்டர் இயக்க முடிவு

புகழ்பெற்ற "தி லயன் கிங்" திரைப்படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்க வால்ட் டிஸ்னி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

18 views

சீனா தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் அனுசரிப்பு - அதிபர் ஜி ஜின்பிங், தலைவர்கள் பங்கேற்பு

சீனா தலைநகர் பீஜிங்கில் தியாகிகள் தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.

16 views

"கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம்" - இலங்கை ராணுவ தளபதி எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு ராணுவ தளபதி சவேந்திர சில்வா எச்சரித்துள்ளார்.

8 views

"விவாதத்தில் டிரம்ப் வெற்றி பெற்றார்" - அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி

ஜோ பிடனுக்கு எதிரான விவாதத்தில், அதிபர் டிரம்ப் வெற்றிபெற்றுவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

17 views

டிரம்ப் - ஜோ பிடன் விவாத நிகழ்வு : அரங்கிற்கு வெளியே டிரம்ப் எதிர்ப்பாளர்கள் கோஷம்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் ஆகியோர் இன்று நேருக்குநேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.

6 views

அமெரிக்க அதிபர் தேர்தல் : அனல்பறந்த டிரம்ப் - ஜோ பிடன் விவாதம்

அமெரிக்க அதிபர் தேர்தலில், போட்டியிடும் டிரம்பும், ஜோ பிடனும் தங்களுடைய நேருக்கு நேர் விவாதத்தில் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்துக் கொண்டனர்.

189 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.