வரத்து அதிகரிப்பு - தொடர் சரிவை சந்திக்கும் வெங்காய விலை
பதிவு : பிப்ரவரி 12, 2020, 05:11 PM
வெங்காய விலை வீழ்ச்சியை தடுக்க, அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டுமென, பொள்ளாச்சி வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்காய சந்தையில் பல்லாரி மற்றும் சின்ன வெங்காயம் மொத்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், விளைச்சல் அதிகரிப்பு காரணமாக பொள்ளாச்சி சந்தைக்கு வெங்காயம் அதிகளவு விற்பனைக்கு வந்துள்ளன. இதனால், டிசம்பரில் கிலோ 150 ரூபாய் வரை விற்பனையான பல்லாரி வெங்காயம், தற்போது 25 முதல் 26 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 25 முதல் 30 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. கொள்முதல் விலை  50 ரூபாய் வரை உள்ள நிலையில், மிகவும் குறைவான விலைக்கு வெங்காயம் விற்பனையாவதால், வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். அத்துடன், விலை தொடர்ந்து சரிந்து வருவதால் வெங்காயம் இருப்பு வைப்பதையும் அவர்கள் குறைத்து வருகின்றனர். வியாபாரிகளை நஷ்டத்தில் இருந்து மீட்க, வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டுமென அவர்கள், மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

580 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

193 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

30 views

பிற செய்திகள்

கழுத்தை அறுத்து உயிரை விட்ட இளைஞர் - மதுபானம் கிடைக்காத விரக்தியால் தற்கொலை

கழுத்தை அறுத்து உயிரை விட்ட இளைஞர் - மதுபானம் கிடைக்காத விரக்தியால் தற்கொலை

3 views

சென்னைக்குள் பயணிப்பவர்களுக்கான அனுமதி சீட்டு: மண்டல அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்- மாநகராட்சி ஆணையர் தகவல்

அவசர தேவைக்காக சென்னை மாநகரத்திற்குள்ளேயே பயணிக்க வேண்டிய நபர்கள், அவர்கள் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட மண்டல அலுவலகங்களிலேயே மண்டல அலுவலர்களிடம் அனுமதி சீட்டு பெற்று கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

4 views

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்டது மேலப்பாளையம்

நெல்லையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மேலப்பாளையத்தை தனிமைப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து உத்தரவிட்டுள்ளது.

34 views

"ரிசர்வ் வங்கி அறிவிப்பை செயல்படுத்த மறுக்கும் வங்கிகள்" - திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டு

மூன்று மாதங்களுக்கு தவணைத் தொகை வசூலிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், சில வங்கிகள் இதனை பின்பற்றாமல் உள்ளன என திமுக எம்.பி, கனிமொழி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

19 views

கொரோனோ வார்டுகளில் மருத்துவர்கள் வேலைப் பளுவை குறைக்க ரோபோ - சென்னை இளைஞரின் கண்டுபிடிப்பு

கொரோனோ வார்டுகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வேலைப் பளுவை குறைக்க ரோபோ ஒன்றை வடிவமைத்து இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர்.

44 views

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

136 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.