குரூப்-2, குரூப்-4 தேர்வு முறைகேடு : "முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் தலைமறைவு"
பதிவு : பிப்ரவரி 12, 2020, 03:29 PM
குரூப்-2, குரூப்-4 தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்ட கடையநல்லூர் பகுதிகளை சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகிவிட்டதாக உளவுதுறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
சங்கரன்கோவில் அருகே ஒரேவீட்டில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2, மற்றும் குரூப்-4 ஆகிய தேர்வு வழியாக பணியில் சேர்ந்துள்ளது அதிகாரிகள் மத்தியில் பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இந்த நிலையில், கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த  60க்கும் அதிகமானோர் முறைகேடாக பணியில் சேர்ந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பத்து மற்றும் பண்ணிரெண்டாம் வகுப்புகளில் பலமுறை தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், எளிதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் எப்படி அரசு பணியில் சேர்ந்துள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வந்ததனர். இந்த நிலையில், அங்கு சிபிசிஐடி போலீசார் ரகசிய விசாரணையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையறிந்த பலரும் தலைமறைவாகியுள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

(02.02.2020) தில்லுமுல்லு

(02.02.2020) தில்லுமுல்லு

656 views

ஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது?

ஏழரை - (30.03.2020): ஹலோ..... கொரோனா அங்க எப்படி இருக்கிறது?

366 views

(14/01/2020) ஆயுத எழுத்து - கூட்டணிகளை உரசிய உள்ளாட்சி : அடுத்து என்ன?

சிறப்பு விருந்தினர்களாக :விஜயதரணி,காங்கிரஸ் எம்.எல்.ஏ //ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்// மகேஷ்வரி, அ.தி.மு.க // மல்லை சத்யா,ம.தி.மு.க

178 views

எந்திரன் - 15.02.2020 : உலக நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்

எந்திரன் - 15.02.2020 : கொரோனா தாக்குதலுக்கு பலியான 3 குழந்தைகள்

176 views

பசி, பட்டினியால் தவித்த குரங்குகள் - கருணைக்கரம் நீட்டும் தாய்லாந்து மக்கள்

கொரோனா மனிதர்களை மட்டுமல்ல, குரங்குகளையும் பாதித்திருக்கிறது.

100 views

மோட்டார் ரேலி கார் பந்தயம் - வீரரின் கார் தீ பிடித்ததால் பரபரப்பு

மெக்சிகோவில் நடைபெற்ற மோட்டார் ரேலி கார் பந்தயத்தின் போது வீரர் ஒருவரின் கார் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

43 views

பிற செய்திகள்

கடலூரில் 1,300 புதிய மருத்துவ படுக்கை வசதி - தயார் நிலையில் முகக் கவசங்கள், கிருமி நாசினி

கொரோனாவை எதிர்கொள்ளும் விதமாக கடலூரில் 1300 மருத்துவமனை படுக்கைகள் புதியதாக வரவழைக்கப்பட்டுள்ளது.

7 views

5000 வாகனங்கள் பறிமுதல் - 6252 பேர் கைது: ஊரடங்கு உத்தரவு மீறல் - போலீசார் அதிரடி

மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 5 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

7 views

துப்புரவு பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்பு - தாம்பூலத் தட்டில் பூ, பழம், பணம் வைத்து மக்கள் மரியாதை

குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள கோட்டாறு முதலியார் தெருவில் மாநகர துப்பரவு பணியாளர்கள் தினமும் தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

15 views

"சேலத்தில் புதிய கட்டுப்பாடு - மீறினால் வாகனம் பறிமுதல்"

சேலத்தில் வெளியே செல்லும் வாகனங்களுக்கு 5 நாட்களுக்கு இருமுறை மட்டுமே அனுமதி வழங்கும் வகையில் வர்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

49 views

இலவசமாக டிராக்டர் மூலம் உழவு செய்யும் திட்டம்: பயன்பெறும் விவசாயிகள் - நடவு பணிகள் மும்முரம்

கொரோனா தொற்று காரணமாக விவசாய பணிகள் பாதிக்கபடாத வகையில் தமிழக அரசு, வாடகை இன்றி டிராக்டர் பயன்படுத்தி நிலங்களை உழவு செய்யும் திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.