நெருங்கி வரும் காதலர் தினம் : ரோஜாமலர்களை வாங்க ஆர்வம் காட்டாத சீனர்கள்
பதிவு : பிப்ரவரி 12, 2020, 02:57 PM
காதலர் தினம் உலகம் முழுவதும் பிரபலமடைய துவங்கிய காலம் தொட்டு உச்சத்திற்கு சென்றது ரோஜாவின் தேவை...
கடந்த 1990 - களுக்கு பிறகு காதலர் தினம் உலகம் முழுவதும் பிரபலமடைய துவங்கியது. இந்த காதலர் தினத்தை மையமாக வைத்து, பெரும் சந்தை ஒன்று உருவாக்கப்பட்டது. இதில் ரோஜா மலர்களின் சந்தை பிரதான இடத்தை பிடித்தது. ரோஜா மலர்களின் விற்பனை பல ஆயிரம் கோடிகளை தொட்டது. 

காதலர் தின காய்ச்சல், இந்திய இளைஞர்களையும் விட்டு வைக்கவில்லை. இதன் விளைவு, ரோஜா மலர்களுக்கான தேவை இங்கும் அதிகரிக்க துவங்கியது. 

ரோஜா உற்பத்தியில் உலக அளவில் நெதர்லாந்து முதலிடத்திலும், கொலம்பியா இரண்டாவது இடத்திலும் உள்ளது.  இந்த காதலர் தினத்திற்காக, சுமார் ஆயிரத்து 500 வகை ரோஜாக்களை, அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளுக்கு கொலம்பியா கப்பல் மூலம் ஏற்றுமதி செய்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

68 views

உலகம் முழுவதும் காதலர் தினம் இன்று கொண்டாட்டம் : சீனாவில் வீடுகளில் முடங்கிப் போன மக்கள்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்த நிலையில், 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

50 views

அண்ணா சிலை திறப்பு விழா : உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துவாரகாபுரி கிராமத்தில் அண்ணா சிலையை திறந்து வைத்தார்.

11 views

மதுரை : 4வது நாளாக தொடரும் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், தொடர்ந்து 4 வது நாளாக மதுரை மாகூப்பாளையத்தில் போராட்டம் நடைபெற்றது.

7 views

பிற செய்திகள்

இங்கிலாந்தை தாக்கியுள்ள டென்னிஸ் புயல் : நீரில் மூழ்கியுள்ள தெருக்கள், வீடுகள்

இங்கிலாந்தின் மேற்கு பகுதி மற்றும் சவுத் வேல் நகர் ஆகிய இடங்களில் டென்னிஸ் புயல் கடுமையாக தாக்கியுள்ளது.

4 views

போலீஸ் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் : 2 போலீசார் உட்பட10 பேர் பலி - 35 பேர் காயம்

பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில், போலீஸ் வாகனம் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

5 views

நகரின் மேல், வானில் பறந்த மனிதன் : ஜெட்பேக் மூலம், தன்னிச்சையாக பறந்து அசத்தல்...

துபாய் நகரத்தின் மேல், வானில் ஜெட்பேக் மூலம் தன்னிச்சையாக பறந்து, சாதனை படைக்கப்பட்டுள்ளது

4 views

இலங்கை : மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு முதல் கட்டமாக வீடுகள்

இந்திய அரசின் நிதி உதவியோடு, இலங்கையில், வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.

5 views

உகானில் சிக்கியவர்களை மீட்ட ஏர் இந்தியா விமானம் : விமானிகள், மருத்துவக் குழுவிற்கு, மத்திய அமைச்சர் பாராட்டு

சீனாவின் உகான் நகரில் சிக்கித்தவித்த, இந்திய மாணவர்களை மீட்டுவந்த, ஏர் இந்தியா விமானிகள், மருத்துவக் குழுவிற்கு, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி நேரில் பாராட்டு தெரிவித்தார்.

8 views

சீனாவை அச்சுறுத்தி வரும் கொரோனா : வைரஸ் தடுப்பு பணிகளில் இந்திய மருத்துவர்

சீனாவில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் இந்திய மருத்துவர் ஒருவர் ஈடுபட்டுள்ளார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.