காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் : வைகோ, திருமாவளவன் உள்பட 3 பேர் மீது குற்றச்சாட்டுக்கள் பதிவு
பதிவு : பிப்ரவரி 12, 2020, 02:34 PM
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்திய வழக்கில், வைகோ, திருமாவளவன் உள்பட 3 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி, கடந்த 2016 ஆம் ஆண்டு, எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ  உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, சென்னையில் உள்ள  எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும்  சிறப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட 3 பேரும் விசாரணைக்கு நேரில் ஆஜரான நிலையில், அவர்களுக்கு எதிராக குற்றச் சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து, அரசு தரப்பு சாட்சி விசாரணையை அடுத்த மாதம் 4 ம் தேதிக்கு நீதிபதி ரமேஷ்  தள்ளிவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

193 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

30 views

பிற செய்திகள்

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை - தனிமைப்படுத்தப்பட்டது மேலப்பாளையம்

நெல்லையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மேலப்பாளையத்தை தனிமைப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சீல் வைத்து உத்தரவிட்டுள்ளது.

15 views

"ரிசர்வ் வங்கி அறிவிப்பை செயல்படுத்த மறுக்கும் வங்கிகள்" - திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டு

மூன்று மாதங்களுக்கு தவணைத் தொகை வசூலிக்கக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில், சில வங்கிகள் இதனை பின்பற்றாமல் உள்ளன என திமுக எம்.பி, கனிமொழி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

11 views

கொரோனோ வார்டுகளில் மருத்துவர்கள் வேலைப் பளுவை குறைக்க ரோபோ - சென்னை இளைஞரின் கண்டுபிடிப்பு

கொரோனோ வார்டுகளில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வேலைப் பளுவை குறைக்க ரோபோ ஒன்றை வடிவமைத்து இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த இளைஞர்.

41 views

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பியவர்கள் பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

131 views

சாலையில் கிடந்த ரூ.4 லட்சம் பணம் : போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுனருக்கு பாராட்டு

உசிலம்பட்டியில் கீழே கிடந்த 4 லட்சம் ரூபாய் ரொக்கத்தை எடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த ஓட்டுனருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

16 views

ரூ.250க்கு 15 பொருட்கள் கொண்ட தொகுப்பு

வடசென்னை மக்களுக்காக வெங்காயம், தக்காளி, 2 தேங்காய், இஞ்சி, எலுமிச்சம் பழம் உட்பட 15 பொருட்கள் கொண்ட குறைந்த விலை காய்கறிகள் விற்பனை தொடங்கப்பட்டு உள்ளது.

15 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.