பிப்-16ஆம் தேதி பதவியேற்கிறார் கெஜ்ரிவால் : ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு விழா
பதிவு : பிப்ரவரி 12, 2020, 02:12 PM
பிப்ரவரி 16 ஆம் தேதி டெல்லி முதலமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவியேற்கவுள்ளார்.
ஆம் ஆத்மி சட்டப்பேரவை கட்சித் தலைவராக அரவிந்த் கெஜ்ரிவால் தேர்வானதை தொடர்ந்து, அடுத்த ஆட்சியை அமைக்க உரிமை கோரி டெல்லி ஆளுநர் அனில் பாய்ஜாலை, அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்தார். இதைத் தொடர்ந்து, பிப்ரவரி 16 ஆம் தேதி டெல்லி முதலமைச்சராக அவர் பதவியேற்கவுள்ளார். பதவியேற்பு விழா, டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடிக்கும் அழைப்பு அனுப்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

தொடர்புடைய செய்திகள்

"நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் சரியாக செயல்படவில்லை" - இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்

தயாரிப்பாளர் சங்கமும், நடிகர் சங்கமும் தற்போது சரியாக செயல்பட வில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

1048 views

கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி - 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு

வேலூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற கொரோனா வைரஸ் விழப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

61 views

பிற செய்திகள்

பனிமலையில் பயிற்சி மேற்கொண்ட மத்திய அமைச்சர்

குளிர்க்கால விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ பனிமலையில் வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்டார்.

9 views

ஜி.எஸ்.டி பவனில் பயங்கர தீ விபத்து - ஏராளமான ஆவணங்கள் எரிந்து நாசம்

மும்பை, பைகுல்லா பகுதியில் அமைந்துள்ள ஜிஎஸ்டி பவனில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள் எரிந்து நாசமாகின.

5 views

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் தேதி தூக்கு

நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ஆம் தேதி, காலை 6 மணிக்கு தூக்கிலிட, டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

32 views

ஓட்டப் பந்தயம் வேண்டாம், கம்பாளாவே போதும் - மத்திய அரசின் வாய்ப்பை நிராகரித்த மின்னல் வீரன்

கம்பாளா பந்தயத்தில் பங்கேற்று உசேன் போல்டை விட வேகமாக ஓடிய வீரர் என்ற புகழப்பட்ட சீனிவாச கவுடா ஒட்டப் பந்தய போட்டியில் பயிற்சி பெற மறுத்துவிட்டார்.

9 views

துப்பாக்கிகள் காணாமல் போனதாக எழுந்த புகார் எதிரொலி - காவல்துறைக்கு சொந்தமான ஆயுத கிடங்கில் சோதனை

கேரளாவின் திருவனந்தபுரத்தில் காவல்துறைக்கு சொந்தமான ஆயுத கிடங்கில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

41 views

டெல்லி : தலைமை செயலகத்தில் பொறுப்பேற்ற கோபால் ராய்...

டெல்லி வளர்ச்சி, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவியேற்ற கோபால் ராய், தலைமை செயலகத்தில் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.