"பிரதமர் மோடி சிறந்த மனிதர், நல்ல நண்பர்" - அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புகழாரம்
பதிவு : பிப்ரவரி 12, 2020, 12:51 PM
மாற்றம் : பிப்ரவரி 12, 2020, 03:18 PM
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது மனைவி மெலனியாவுடன் வருகிற 24 ந்தேதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தமது மனைவி மெலனியாவுடன் வருகிற 24 ந்தேதி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இது குறித்து வாஷிங்டன்னில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மோடி சிறந்த மனிதர் எனவும் நல்ல நண்பர் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தம் - நீடிக்கும் பேச்சுவார்த்தை முடிவுக்கு வருமா ?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய வருகையின்போது நீண்ட காலமாக இருந்துவரும் வர்த்தக சிக்கல்கள் பேசப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருநாடுகள் இடையே நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒப்பந்தத்தில் உள்ள பிரச்சினை என்பதை அலசுகிறது, இந்த தொகுப்பு

21 views

பிற செய்திகள்

அமெரிக்காவுக்கு செல்ல இந்திய பணியாளர்களுக்கு கட்டுப்பாடு - தகவல் தொழில்நுட்ப அமைப்பான நாஸ்காம் தகவல்

அமெரிக்காவில் செயல்பட்டு வரும், இந்திய நிறுவனங்களில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்கள் பணியாற்றி வருகின்றனர்.

20 views

"ஃபேஸ்புக்கில் அதிக பின் தொடர்பாளர்களை கொண்ட நபர் அதிபர் டிரம்ப்" - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம்

ஃபேஸ்புக் நிறுவனம் தம்மை நம்பர் ஒன் ஆகவும், மோடியை நம்பர் 2 ஆகவும் குறிப்பிட்டது பெரிய கவுரவம் என, ​அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

14 views

தென் கொரியா : கொரோனா எதிரொலி - பேரணிக்கு தடை

தென் கொரியாவில் கொரோனா எதிரொலியால், நோய் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தலைநகரான சியோலில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

14 views

சொகுசு கப்பலில் இருந்து மீட்கப்பட்ட கனடா நாட்டினர் - மீட்கப்பட்ட 256 பயணிகளில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஜப்பானின் யோகஹோமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இதுவரை 630 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

8 views

களையிழந்து காணப்படும் சீன நகரம் - வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்கள்

அச்சுறுத்தி வரும் கொரோனாவால், ஒரு கோடிக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட சீன நகரம் வுஹான் களையிழந்து காணப்படுகிறது.

6 views

கொரோனாவிற்கு பலி எண்ணிக்கை 2,236 ஆக உயர்வு

சீனாவில் கொரோனாவுக்கு இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 236 ஆக உயர்ந்துள்ளது.

60 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.