பாஜக பெற்ற அதிகபட்ச வாக்கு - 1,10,935 குறைந்தபட்சம்- 17,041
பதிவு : பிப்ரவரி 12, 2020, 09:43 AM
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத பாஜக, தமது வாக்கு சதவிகிதத்தை கணிசமாக உயர்த்தி உள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை பெறாத பாஜக, தமது வாக்கு சதவிகிதத்தை கணிசமாக உயர்த்தி உள்ளது. இந்நிலையில், மட்டியாலா தொகுதியில் பாஜக, அதிகபட்சமாக ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 935 வாக்குகளையும், குறைந்தபட்சமாக மத்திய மகால் தொகுதியில் 17 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளது. இதேபோல், பாட்லி தொகுதியில் காங்கிரஸ் அதிகபட்சமாக 27 ஆயிரத்து 449 வாக்குகளையும், துக்ளக்பாத் தொகுதியில், மிகக் குறைவாக ஆயிரத்து 342 வாக்குகளையும் மட்டுமே பெற்றுள்ளது. ​  

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

631 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

275 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

63 views

பிற செய்திகள்

பங்குச் சந்தை வர்த்தக நேரம் குறைப்பு : முதலீட்டாளர்களின் இழப்பால் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

ஏப்ரல் 7 ஆம் தேதி முதல் இந்திய பங்குச் சந்தைகளின் வர்த்தக நேரம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

108 views

ஸ்டாலினிடம் தமிழக நிலையை குறித்து செல்போனில் கேட்டறிந்தார் சோனியா காந்தி

கொரோனா பாதிப்பால் தமிழகத்தில் நிலவும் சூழல் குறித்து காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.

86 views

வாஜ்பாய் வீடியோவை பகிர்ந்த பிரதமர் மோடி...

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

40 views

நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்துள்ளது

ஊரடங்கு காரணமாக நாட்டின் முக்கிய நகரங்களில் காற்று மாசு வெகுவாக குறைந்திருப்பதாக மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

148 views

"கர்நாடகா - கேரளா எல்லை திறப்பு விவகாரம்" - மத்திய அரசுக்கு உ​ச்ச நீதிமன்றம் உத்தரவு

கர்நாடக - கேரள மாநில எல்லையை திறப்பது குறித்து இருமாநில சுகாதாரத் துறை செயலர்களுடன் கலந்து ஆலோசித்து தீர்வு காண மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

52 views

போலீசார் மீது கல்வீசி தாக்குதல் - கூட்டமாக தொழுகை நடத்த அனுமதிக்காததால் ஆத்திரம்

கர்நாடகா மாநிலம் ஹூப்ளியில் கூட்டமாக தொழுகை நடத்துவதை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.