துறை தலைவர் கண்டித்ததால் விஷம் குடித்த மாணவர் : பாலிடெக்னிக் கல்லூரியை முற்றுகையிட்ட சக மாணவர்கள்
பதிவு : பிப்ரவரி 12, 2020, 08:29 AM
சீர்காழி அருகே துறை தலைவர் கண்டித்ததால் அரசு பாலிடெக்னிக் மாணவர் விஷம் குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த புத்தூர் அரசு பாலிடெக்னிக்கில் தேர்வு நடைபெற்றது. இரண்டாம் ஆண்டு சிவில் இஞ்சினியரிங் படிக்கும்  மாணவர் பிரேம்குமார் தன்னுடைய விடைத்தாளில் எதுவுமே எழுதாமல் கொடுத்துள்ளார். இதனை சக மாணவர்கள் முன்னிலையில் துறை தலைவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரேம்குமார் வகுப்பறையில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவர் உடனடியாக கொள்ளிடத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவத்துக்கு காரணமான துறை தலைவர் மீது நடவடிக்கை 
எடுக்க கோரி மாணவர்கள் கல்லூரி நுழைவு வாயிலை  முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து மாணவர்கள் கலைந்து சென்றனர். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

583 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

195 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

30 views

பிற செய்திகள்

வீட்டு உரிமையாளர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள்

கொரோனா வைரஸ் மூன்றாம் கட்டத்துக்கு பரவாமல் தடுக்க, நேரக் கட்டுப்பாட்டை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், வீட்டு உரிமையாளர்கள் 2 மாதங்கள் வாடகை பெற வேண்டாம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

24 views

அம்மா உணவகத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

39 views

தருமபுரி அருகே போலீஸ் வாகனம் மீது கார் மோதி விபத்து

தருமபுரி அருகே போலீஸ் வாகனம் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

25 views

அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டியது அவசியம் - ஸ்டாலின்

கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட வேண்டியது அவசியமானது என திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

135 views

கொரோனா எதிரொலி - வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் ரயில்வே போர்ட்டர்கள்

ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் ரயில்வே போர்ட்டர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர்.

12 views

வீடுகளில் கோதுமை மாவு விளக்கு ஏற்றி வழிபாடு

கோதுமை மாவு ஏற்றி வழிபாடு நடத்தினால் கொரோனா வைரஸை விரட்டலாம் என சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

24 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.