மதுரை : உதய சூரியன் போல் கற்சாலை அமைக்கப்பட்டதாக பா.ஜ.க. எதிர்ப்பு
பதிவு : பிப்ரவரி 12, 2020, 08:26 AM
மதுரையில் பல கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட கற்சாலைகள் உடனடியாக பெயர்த்து எடுக்கப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் 15 கோடி ரூபாய் செலவில்  கருங்கற்களை பயன்படுத்தி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் மாசி வீதியில் உள்ள மேலசித்திரை வீதி-வடக்கு சித்திரை வீதி சந்திப்பு பகுதியில் கற்களால் ஆன சாலை அமைக்கப்பட்டது. அதற்கான பணியில்  கடந்த 25 நாட்களாக நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்  ஈடுபட்டனர். 

இந்நிலையில் புதிதாக போடப்பட்ட கற்சாலைகள் உடனடியாக பெயர்த்து எடுக்கப்பட்டன. உதய சூரியன் வடிவம் போல் கற்சாலை அமைக்கப்பட்டதாக  உள்ளூர் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து,  சாலையாக போடப்பட்ட  அனைத்து கற்களும் உடனடியாக ஜேசிபி இயந்திரம் மூலம் பெயர்த்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  அப்பகுதி முழுவதும் உடைந்த கற்களாய் காட்சி அளிப்பதால் பாதையை பொது மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் மாநகராட்சிக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

730 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

378 views

மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு

நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

137 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

99 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

76 views

பிற செய்திகள்

வசூல் வேட்டையில் இறங்கிய போலி போலீஸ் - விரட்டிச் சென்று கைது செய்த நிஜ போலீஸ்

சிவகங்கை அருகே சாலூர், பெருமாள்பட்டி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்த போலி போலீசை நிஜ போலீசார் கைது செய்தனர்.

10 views

ஊரடங்கால் வீடுகளில் முடங்கி கிடக்கும் மக்கள் டிக் டாக்கில் ஜாலியான வீடியோ பதிவு

கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் மக்கள் தாங்கள் செய்யும் அட்டகாசங்களை டிக்டாக்கில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

190 views

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - ஏரியில் மூழ்கி பலியான 25 மாடுகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, ஏரியில் மூழ்கி 25 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

39 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

58 views

பலத்த காற்றுடன் சென்னையில் திடீர் மழை

கடந்த இரண்டு மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.

26 views

உணவின்றி சுற்றித் திரிந்த 70 வெளிமாநில தொழிலாளர்கள்- 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய அமைச்சர்கள்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் 70 பேர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர்.

41 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.