சிறுமி பாலியல் வழக்கு : இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை - தேனி மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
பதிவு : பிப்ரவரி 12, 2020, 07:51 AM
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 2018ம் ஆண்டில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில்  2018ம் ஆண்டில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்ட தவறினால், கூடுதலாக 4 ஆண்டு சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

597 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

219 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

43 views

பிற செய்திகள்

ஊரடங்கில் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது? - வேலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

ஊரடங்கு நேரத்தில் என்ன செய்யலாம்? என்னவெல்லாம் செய்யக் கூடாது என பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு அறிவுறுத்தும் வகையில் வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

33 views

வைரஸ் தொற்றை அழிக்கும் ரோபோக்கள் தயாரிப்பு: அரசின் அனுமதியை எதிர்பார்க்கும் தொழில் முனைவோர்

புற ஊதா கதிர்களைப் பயன்படுத்தி வைரஸ் தொற்றை அழிக்கும் ரோபோக்களைத் தயாரிப்பதற்கு அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்திருப்பதாக கோவையைச் சேர்ந்த இளம் தொழில்முனைவோர்கள் தெரிவித்துள்ளனர்.

26 views

துப்புரவு பணி மேற்கொண்ட எம்.எல்.ஏ.

கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் , காந்திபுரம் வடகோவை உள்ளிட்ட பகுதிகளில் கிருமி நாசினி தெளித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

9 views

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - இலவசமாக கபசுர குடிநீர் வினியோகம்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் கபசுர குடிநீர் இலவசமாக அனுப்பி வைக்கப்படுகிறது.

24 views

டெல்லி மாநாட்டிற்கு சென்றவர்களை தங்கவைக்க எதிர்ப்பு: சமுதாய நலக்கூடம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி சமுதாய நலக்கூடத்தில், டெல்லி மாநாட்டிற்கு சென்று திரும்பியவர்களை தங்கவைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

737 views

வட மாநில தொழிலாளர்களுக்கு உணவு வழங்கிய சிஆர்பிஎப் போலீசார்

சென்னை, அம்பத்தூர் தொழிற்பேட்டையை சுற்றி வாடகை விட்டில் தங்கியிருந்த 700 க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் தினமும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.