தேர்தலில் வெற்றி - அனுமனை மீண்டும் வழிபட்ட கெஜ்ரிவால்
பதிவு : பிப்ரவரி 12, 2020, 07:26 AM
அரசியல் களத்தில் ராமர் பாலிடிக்ஸை முன்னிறுத்தி, 30 ஆண்டுகாலமாக வளர்ச்சி கண்டு, பல தேர்தல் வெற்றிகளை ருசித்த பாஜகவை, ராம பக்தரான அனுமனை முன்னிறுத்தி டெல்லியில் கெஜ்ரிவால் கண்ட வெற்றி குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
1980 மற்றும் 90களில், அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தை முன்னெடுத்து பல்வேறு போராட்டங்கள், யாத்திரைகளால் நாடு முழுவதும் பாஜக பெரும் வளர்ச்சி பெற்றது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும் என 2014ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த பாஜக, அதை 2019 தேர்தல் அறிக்கையில் குறிப்பிட தவறவில்லை. இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அனுமதி வழங்கி, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதன் அடிப்படையில், 'ஸ்ரீ ராம் ஜன்ம பூமி தீர்த்த ஷேத்ரா' என்ற பெயரில்  அறக்கட்டளை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். டெல்லி தேர்தலுக்கு முன்பாக இந்த அறிவிப்பை வெளியிட்டதால், இந்த முறையும், ராமர் பாலிடிக்ஸை பாஜக கையில் எடுப்பதாக பார்க்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

691 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

338 views

மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு

நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

129 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

85 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

27 views

பிற செய்திகள்

எச்சில் துப்பியதால் ஆத்திரம்-முதியவருக்கு அடிஉதை

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில், பலரின் மீது எச்சில் துப்பியவர் அடித்து இழுத்துச் செல்லப்பட்டார்.

7 views

ஊரடங்கால் முடங்கிய பொதுப்போக்குவரத்து - பெண்களே இயக்கும் ஷீ டாக்சி சேவை

ஊரடங்கு காரணமாக பொதுப்போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் ஷீ டாக்சி என்ற பெயரில் பெண்களே இயக்கும் டாக்சி சேவை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

7 views

தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

தென்கொரியாவைப் பின்பற்றி பெரும் எண்ணிக்கையில் கொரோனா பரிசோதனை செய்யவிருப்பதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

7 views

முதல் முறையாக மூடப்பட்ட துலிப் தோட்டம்

ஆசியாவின் மிகப்பெரிய பூந்தோட்டமான ஜம்முகாஷ்மீர் துலிப் தோட்டம் மூடப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த தோட்டம் தற்போது தான் முதல்முறையாக மூடப்பட்டுள்ளது.

7 views

பள்ளி மாணவர்களுக்கு முடி திருத்தும் இளைஞர்கள்

புதுச்சேரி அருகே திருபுவனை பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இளைஞர்கள் முடி திருத்தி வருகின்றனர்.

4 views

வானில் பிரகாசித்த இளஞ்சிவப்பு முழு நிலவு - வீட்டில் இருந்தபடி ரசித்த மக்கள்

இங்கிலாந்து, துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இளஞ்சிவப்பு முழு நிலவு பிரகாசமாக காட்சி அளித்தது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.